Muharram History : மொகரம் பண்டிகை முக்கியத்துவம் மற்றும் வரலாறு தெரியுமா? Aravindhan K | Samayam Tamil | Updated ...
மொகரம் 2022 பண்டிகை எப்போது? - Muharram 2022 Date மொஹரம் பண்டிகை இந்தாண்டு 2022 ஆகஸ்ட் 09ம் தேதி (மொஹரம் 10) கடைப்பிடிக்கப்படுகிறது. புனித நாளாக கருதப்படும் இந்த மொகரம் பண்டிகை காரணமாக சில இஸ்லாமியர்கள் மாதத்தின் 9 மற்றும் 10ம் நாளில் அல்லது 10ம் நாள் மட்டும் உண்ணா நோன்பு கடைப்பிடிப்பது வழக்கமாக வைத்துள்ளனர். மொஹரம் எனும் தியாக திருநாளில் நோன்பு இருப்பதால் வாழ்வு வளமையாகும். மொஹரம் பண்டிகை மாதத்தின் 10ம் நாள் (அரபு மொழியில் ஆசூரா) தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மொகரம் பண்டிகை வரலாறு : ஏன் கொண்டாடப்படுகின்றது? - History Of Muharram மொகரம் பண்டிகை சில இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகவும், சிலர் துக்க தினமாகவும் அனுசரிக்கின்றனர்.
nri newsMuharram Significance : മുഹറം മാസത്തിൽ ഏറ്റവും പ്രാധാന്യമുള്ള ദിവസം മുഹറം പത്താണ്.
Also Read: Also Read: