கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள விருமன் படம் இன்று (ஆக.12) உலகம் ...
— sharan (@single_qwe) August 12, 2022 — Mr. விருமன் (@vendan__) August 11, 2022 — Kumar Swayam (@KumarSwayam3) August 12, 2022 வெறித்தனம் .. வேற லெவல் 🔥— திலீபன் (@thileepan2021) #Viruman #VirumanFDFS #VirumanReview @Karthi_Offl👌🏼 pic.twitter.com/vlQOfM8GH6 August 12, 2022 அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்) கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள விருமன் படம் இன்று (ஆக.12) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
விருமன் படம் இன்று வெளியாகி உள்ளது. கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஸ்ராஜ் நடித்துள்ளனர்.
#Viruman: 3.5/5 Template rural mass entertainer with all the elements in the right mix, which youth and family audiences is sure to lap up! — karthi (@crickarthi)August 12, 2022 Will be a sure shot in B and C centres. Decent 1st half followed by a below avg 2nd half. Prakash Raj is brilliant. Actor Karthi is perfect.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் ...
இந்நிலையில் படத்தை பார்த ரசிகர்கள் தங்களது கருத்துவக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி படம் ஜாலியாக இருந்தது. உணர்வுகளாகவும், காமெடியாகவும் படம் நம்மை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி செம கூலாக நடித்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் குடும்ப ரசிகர்களை கவரும் என்றும் அதிதி சங்கர் அறிமுகம் நாயகி போல் நடிக்கவில்லை என்றும் அசத்தலாக நடித்துள்ளார். நன்றாக நடனம் ஆடியுள்ளார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளர். பெற்றோரை குழந்தைகள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அது அவர்கள் பொறுப்பு என்று படம் நமக்கு சொல்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விருந்தா? வெறுப்பா? விருமன் படம் எப்படி இருக்கு?? இணையத்தை கலக்கும் ட்விட்டர் ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் விருமன். பெரும்பாலும் படம் ஆக்சன், எமோஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக சூப்பர் சூப்பராக இருப்பதாக கூறி வருகின்றனர். சில விமர்சனங்கள் இதோ உங்களுக்காக
Karthi Viruman Movie Review in Tamil : முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ் ...
- viruman tamil Movie review - viruman review karthi movie - Viruman Movie Review - Karthi new movie Viruman Review - Karthi Viruman Movie Review - Karthi new movie Viruman
கார்த்தியின் 'விருமன்' திரைப்படம் வெளியானது..! ரசிகர்கள் கொண்டாட்டம். கார்த்தியின் ...
'விருமன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது கார்த்தியின் 'விருமன்' திரைப்படம் வெளியானது..! ரசிகர்கள் கொண்டாட்டம் இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பல்வேறு திரையரங்குகளிலும் காலை முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து படம் வெளியான நிலையில், ரசிகர்கள் ஆடி, பாடி படத்தை ரசித்து வருகின்றனர்.
விருமன் கண்டிப்பாக BLOCKBUSTER HIT தான்..! | Viruman FDFScelebration | Karthi | Aditi | Muthaiah.
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரை விமர்சனம் Suriya and Karthi Viruman movie review.
Last Updated : 12th August 2022 12:56 PM Published On : 12th August 2022 12:21 PM
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கொம்பன்'. நடிகர் ...
— Master Mahendran 🔱 (@Actor_Mahendran) August 11, 2022 — Pandiraj (@pandiraj_dir) August 12, 2022 — SR Prabhu (@prabhu_sr) August 12, 2022 — Archana Kalpathi (@archanakalpathi) August 11, 2022
கார்த்தி, அத்தி ஷங்கர் நடிப்பில் முத்தையா இய்க்கத்தியில் உருவாகியுள்ள 'விருமன்' படம் ...
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் இருவருமே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், அதிதிக்கு சூப்பர் என்ட்ரியாக இந்தப்படம் அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் 'விருமன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவது கார்த்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 'விருமன்' படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். முத்தையாவின் முந்தைய படங்களை போலவே இந்த படமும் எமோஷனல், செண்டிமெண்ட் டிராமாவாக இருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். குடும்ப பின்னணியில் தரமான ஆக்ஷன் டிராமாவாக 'விருமன்' படம் உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 'விருமன்' படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் கதாநாயகி அவதாரம் எடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.
Viruman is an Indian Tamil-language masala film written and directed by M. Muthaiah and starring Karthi and debutant Aditi Shankar, while Rajkiran, ...
Muthiah has stuck to the basics and has given us what we expect. Emotions to comedy - everything works. Father-son at loggerheads story with good dose of Muthaiya style of drama makes this engaging so far. — Prashanth Rangaswamy (@itisprashanth) #Virumaninterval - Sema fun, perfect meter. @Karthi_Offlexcels in an emotionally driven role, holding the film throughout along with the SUPERB cast it has. The film is produced by Jyothika and Suriya under 2D Entertainment
Viruman movie review: Karthi's film is a predictable but engaging rural drama. While Viruman is no Komban, it works. Mostly because of the performances and ...
Viruman grows up into a fine young man but his hatred towards his father remains intact and he looks forward to opportunities to teach his father a lesson. Viruman is no Komban, the last outing from the Muthaiya-Karthi combo, but it’s definitely one of the better rural-based stories to come out of Tamil cinema in recent years. Filmmaker Muthaiya is probably the lone Tamil filmmaker – even after close to a decade since his debut – who still continues to make rural-based stories.
நடிகர்கள்: கார்த்தி, அதிதி ஷங்கர். இசை: யுவன் சங்கர் ராஜா. இயக்கம்: முத்தையா. Rating:.
தங்கையின் சாவுக்கு மச்சான் தான் காரணம் என்பதால், சகோதரர்களான கருணாஸ் மற்றும் ராஜ்கிரணும் பிரகாஷ் ராஜுக்கே எதிராகவே இருப்பார்கள். வில்லன் ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட நடுவில் இருப்பவர்கள் சிலர் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பகையை பயன்படுத்தி சொத்துக்களை அபகரிக்க போடும் திட்டம் என்ன ஆகிறது, விருமன் எப்படி முறியடிக்கிறான், ஒவ்வொரு பிரச்சனையும் ரிவீல் செய்ய தேன் எப்படி உதவுகிறாள் என்பது தான் மொத்தக் கதையே.. தாசில்தாரான முனியாண்டியின் 4வது மகன் தான் விருமன். விருமன் வீட்டை விட்டு வெளியேறினாலும் மற்ற மூன்று அண்ணன்கள் அப்பாவோடு இருக்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரி செய்து அவர்களை தன் பக்கம் இழுத்து அப்பாவை பழிவாங்க நினைக்கிறார் விருமன். நக்கல், நையாண்டி, வீரம், மிரட்டல் என கார்த்தி ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறுத்தையாக சீறுகிறார். கணவர் முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) வேலைக்காரியோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் சரண்யா பொன்வண்ணன். அம்மா சாவுக்கு அப்பா தான் காரணம் என அறிந்த நிலையில், சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி குஸ்தி வாத்தியாரான மாமா ராஜ்கிரண் உடன் சேர்ந்து கொள்ளும் விருமன் (கார்த்தி) வளர்ந்து பெரியவனான நிலையிலும் அப்பாவை பழிவாங்க போராடுவதும், கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை கிளைமேக்ஸில் என்ன ஆனது என்பது தான் விருமன் படத்தின் கதை.
Actor Karthi is back with another movie called Viruman. The Tamil film has hit screens worldwide. Aditi Shankar makes her acting debut with this flick, ...
Opened to good reviews, the movie has Rajkiran, Prakash Raj, Saranya and others in significant roles. The latest info is that Viruman locks its streaming partner. Produced by 2D Entertainment, the movie has music composed by Yuvan Shankar Raja.
Actor Suriya wrote, "Karthi's Viruman will be a wholesome family entertainer and we trust will be remembered for Long..! Special welcome to Aditi Shankar!
— Rajasekar (@sekartweets)— Rajasekar (@sekartweets) #Virumanfirst half - @dir_muthaiyahas rightly packaged the film with an emotional undercurrent. Viruman, the rustic family entertainer stars Karthi and Aditi Shankar in lead, where Prakash Raj plays Karthi's father and Soori serves as his companion. Not an easy job to share a frame along with karthi and Match his acting , but she does. Actor Karthi is perfect. Haters better luck next time: some are trying to spread avg reviews" and another user wrote, "#Viruman Sure shot family entertainment with Beautiful scenes. He wrote, "Wishing Karthi sir for adding another hit card on the list. In the line of hearty wishes to the team from several celebrities, popular filmmaker Pandiraj, who helmed Kadaikutty Singam, took to Twitter and wished the entire crew. As per film critics, the film runs for 1 hr 28 minutes in the first half while the second half portion runs for 1 hr 2 minutes. Actor Suriya wrote, "Karthi's Viruman will be a wholesome family entertainer and we trust will be remembered for Long..! Special welcome to Aditi Shankar!! We need all your love!!!. Film buffs say Karthik's opening is highest on cards and the second half prominently focuses on father and son loggerheads. Quoting about the first reactions from the film buffs, it seems pretty positive as one user wrote: "#Viruman - Sure shot blockbuster #Karthi is terrific throughout the film with some great scores from #YSR...Paisa vasool", where another cinephile writes, "#Viruman Wonderful making Karthi na ne mass na. As fans throng the theatres to relish their favourite thespian, the early reviews about the movie have started pouring in across social media.
தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட் இயக்கம் - முத்தையா இசை - யுவன்ஷங்கர் ராஜா நடிப்பு - கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி வெளியான தேதி - 12 ஆகஸ்ட் 2022 நேரம் - 2 மணி நேரம் 31 ...
- இசை அமைப்பாளர் - இயக்குனர் - நடிகை - நடிகர் விருமன் - பாசக்காரன் இயக்கம் - முத்தையா
பணம், பதவிதான் முக்கியம் என கருதும் தந்தைக்கு, அன்பும் பாசமும் வாழ்க்கையின் ...
க்ளைமேக்ஸ் காட்சிகளில் க்ளாஸ் எடுப்பது அயற்சி. சென்டிமென்ட் வசனங்களை காட்சிகளாக கடத்தியிருந்தால் இன்னுமே படத்திற்கு பலம் சேர்த்திருக்கும். அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட், மாமா சென்டிமென்ட் என இத்தனையும் இருந்தபோதிலும் பார்வையாளர்களுக்கு அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு காட்சியில் ஆர்.கே.சுரேஷிடம் 'இந்தா சேலையை கட்டிக்க' என பிரகாஷ்ராஜ் கொடுப்பார். அதற்கு அவர், 'நான் என்ன பொம்பளையா?' என கேட்க, 'பின்ன நீ என்ன ஆம்பளையா.. போய் அவன்கிட்ட அடிவாங்கிட்டு வந்திருக்க' என்று பதில்மொழி உதிர்ப்பார் பிரகாஷ்ராஜ். பெண்களை உயர்வாக மதிப்பதாக சொல்லும் இயக்குநர், இப்படியான ஒரு காட்சியில் சொல்லவரும் அந்த உயர்வு என்ன?. 'சேல கொண்டு வந்து கொடுத்து என்னைய அசிங்கப்படுத்திட்டான்?' என்பதும், தொடர்ந்து பெண்களை மட்டுப்படுத்தும் காட்சிகளும் அபத்தம். படம் பார்த்து முடிக்கும்போது, நமக்கு ‘விருமன்’ படத்தின் பாடல் வரி ஒன்று மனதில் தொக்கி நிற்கிறது. அந்த வரி: “மாடு குத்திக் கிழிச்சாலும் பொழைச்சுக்குவேண்டி...” அதில், ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ஓரளவுக்கு நியாயம் சேர்க்கின்றன. அதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், கதையின் மையப்புள்ளியான உறவுகளின் முக்கியத்துவத்தை பதிவு செய்ய படம் மெனக்கெடவேயில்லை. வெறுமனே அண்ணன்களை திருத்த கார்த்தி மேற்கொள்ளும் முயற்சிகள் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் தேமேவென கடக்கின்றன. போலவே, எந்தப் பிரச்சினை நடந்தாலும் சுவருக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் கார்த்தி உடனே... 'என்னாது..' என குரல் கொடுத்தபடியே என்ட்ரியும் கொடுக்கும் காட்சிகள் செயற்கையாக துருத்திக்கொண்டு தெரிகிறது. குடும்பத்தைத் தாண்டி பணமும், கவுரவமும்தான் முக்கியம் எனக் கருதும் தனது தந்தை (பிரகாஷ்ராஜ்) உடனான பிரிவில் மாமாவிடம் வளர்கிறான் விருமன் (கார்த்தி). அப்பாவிடம் விருமனுக்கு தீரா கோபம் இருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, தனது அண்ணன்களுக்கும், அப்பாவுக்கும் உறவுகளின் உன்னதத்தை உணர்த்த வேண்டும் என பல முயற்சிகளையும் மேற்கொள்கிறார். அந்த முயற்சிகள் பலித்ததா, அப்பா - மகனுக்குள் என்ன பிரச்சினை, இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சரண்யா பொன்வண்ணன் வரும் காட்சிகளும், கார்த்திக்கான கோபத்தின் நியாயமும் திரைக்கதை கைகொடுத்திருக்கின்றன. படத்தின் வசனங்களுடன் வரும் நிறைய பழமொழிகளும், சொலவடைகளும் வார்த்தைக்கான பொருளை கூட்டுகின்றன. படம் வெளியாவதற்கு முன்பே ஹிட்டடித்த பாடல்கள், படமாக்கப்பட்ட விதத்திலும் ரசிக்கவைக்கின்றன. யுவனின் பிஜிஎம், பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கான ரசனையை மெருகேற்றி கிராமத்தை கூடுதல் அழகாக்கியிருக்கிறது. அறிமுக நாயகியான அதிதி நடனத்தில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றாலும், உருக்கமான, உணர்ச்சிபூர்வமான, கோபப்படும் காட்சிகளில் நடிப்பில் பாஸாக அவர் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. பணம், பதவி, கவுரவத்தை சுமந்துகொண்டு முரண்டுபிடிக்கும் அப்பா கேரக்டரில் அதகளம் செய்கிறார் பிரகாஷ்ராஜ். கார்த்திக்கு இணையான திரைப் பகிர்வு கொடுக்கப்பட்டதற்கு முற்றிலும் நியாயம் சேர்க்கிறார். பணம், பதவிதான் முக்கியம் என கருதும் தந்தைக்கு, அன்பும் பாசமும் வாழ்க்கையின் அடிநாதம் என புரியவைக்கும் ஒரு மகனின் முயற்சிதான் 'விருமன்'. சூரி, சிங்கம் புலியின் ஒன்லைன் காமெடிகள் நன்றாகவே வேலை செய்கின்றன. தவிர ராஜ்கிரண், கருணாஸ், ஆர்.கே.சுரேஷ் மூவரும் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாகவே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் முத்திரைப் பதிக்கிறார் சரண்யா பொன்வண்ணன். வடிவுக்கரசி, மனோஜ் பாரதிராஜா தேவையான நடிப்பை பதிவு கொடுத்துள்ளனர். படம் தொடங்கும்போதே தேவையற்ற காட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நேரடியாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார் இயக்குநர் முத்தையா. ஆனால், அந்தக் கதையை அடுத்தடுத்து நகர்த்திக்கொண்டு செல்வதில் சிரமப்பப்பட்டிருக்கிறார். கதையின் மையமே உறவுச் சிக்கல்களும், அதையொட்டிய சென்டிமென்ட்டும் என்றபோது அதற்கான வெயிட்டை பார்வையாளர்களுக்கு கடத்த தவறிவிடுகிறது படம். 'என்ன மாமா சௌக்கியமா?' என்றபடி அதே சண்டியர் டெம்ப்ளேட்டில் கார்த்தி. தொடை தெரியும்படி லுங்கியைக்கட்டிக்கொண்டு, முறுக்கு மீசை, ஷேவ் செய்யாத தாடியுடன், ஹாம்ஸை காட்டுவதற்காகவே அளவெடுத்து செய்த சட்டையை மாட்டிக்கொண்டு விருமனாக சீறுகிறார். கிராமத்துக்கு கதைகளுக்கான அவரின் பொருத்தம் கச்சிதம். ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் கார்த்தி.
In his previous film 'Devarattam', Muthaiah used sexual violence as a prop to further the hero's arc. In 'Viruman', it is domestic violence.
GM Sundar is wasted in the role of a corrupt MLA. The film is resolutely about Viruman vs Muniyandi, with each trying to get the better of the two. This is a small town where a young woman can have no aspirations other than marriage; but this is also a small town where a young woman can kiss a man on the lips in front of the panchayat because it makes for a good interval block. The bad men use ‘pombala’ (woman) as an insult; the good men think a ‘pombala’ is a ‘pokkisham’ (treasure). None of them think a ‘pombala’ is human, and can do more in life than stand around witnessing their endless clashes. For the rest of the film, she is a photograph. Cut to the present, and Viruman makes his entry in a wrestling competition.
'Viruman' starring Karthi and Aditi Shankar is definitely an upgrade from Muthaiya's previous films. At best, it is watchable and to some extent, ...
Viruman movie review: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் படம் எப்படி இருக்கிறது? விருமன் ...
இந்தப் படத்தில் இடம்பெறும் அப்பா போன்ற கதாபாத்திரங்கள் இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் பல மகன்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் அப்பாக்களுடன் முரன்படுவது வழக்கம். முத்தையாவின் முந்தைய படங்கள் போல் விருமனும் ஒரு சமூகத்தின் பின்னணியில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் முதல் பாதியில் இடம் பெறும் ப்ளாஷ்பேக் காட்சிகள் சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வை கொடுக்கின்றன. கிராமத்து கதை, உறவுகளுக்கு முக்கியத்துவம் என சிலர் நினைக்க வாய்ப்பு உண்டு. நடிகர் ராஜ்கிரண் நடிக்கும் படங்கள் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற கருத்து உண்டு. அதை விருமன் படமும் நிருபித்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களுடன் பொருந்துகின்றனர். அதில் எதற்கும் பயப்படாதவராகவும், அப்பாவை நக்கலுடன் எதிர்கொள்ளும் காட்சிகளிலும் கார்த்தி பிரமாதப்படுத்துகிறார். அதேபோல் அதிதி ஷங்கருக்கு இது முதல் படம் என்ற பயமே இல்லாமல் நடித்துள்ளார். நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி அசத்தியுள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் இடம்பெறும் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு அசத்தலான நடனமாடி செம என சொல்ல வைக்கிறார். இவர்களை தவிர, ராஜ்கிரண் மற்றும் கருணாஸ் தாய் மாமன்கள் கதாபாத்திரத்தில் வழக்கம் போல் ஸ்கோர் செய்துள்ளனர். விருமன் படத்தில் செல்வகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை கண்முன் நிறுத்துகிறத்து. அதேபோல் சண்டைக்காட்சிகளுக்கான ஷாட்களும் ரசிக்க வைக்கின்றன. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் மற்றும் பின்னணி இசை இரண்டும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இது அப்பா மகன் இருவருக்குள் நடக்கும் சண்டை படமாக இருந்தாலும், அதில் அண்ணன் தம்பி, தாய் மாமன், கொழுந்தனார் பாசம் என அனைத்து உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை உருவாக்கியுள்ளனர். உறவுகளின் முக்கியத்துவம் மறந்துகொண்டிருக்கும் சூழலில், விருமன் போன்று அவ்வபோது சில படங்கள் வெளியாகின்றன. உறவுகளின் முக்கிதத்துவத்தை கூறும் அதே வேலையில் பெண்கள் மீதான மரியாதையையும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதியவைத்துள்ளனர். கார்த்தி நடிப்பில் உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் விருமன் படம் உருவாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Karthi in Viruman. Director Muthaiya has developed a reputation as being one of the few Tamil directors, who can pull off films about rural Tamil Nadu. Yet, his ...
At the end of the day, the problems notwithstanding, Viruman is a safe film for both the makers and the audience. In Viruman, there is a scene where Thaen’s face reflects on Viruman’s dead mother’s photo – it was one of many instances where I laughed at the film. Not just the old ideas, the film also harps on the outdated formula of Tamil cinema, where everything ends on a happy note. Viruman is conflictless from the start. However, Viruman is uncontrollable, and he is moments away from going for the kill. Like all his previous films, Viruman is another straightforward film with moralistic stands and conservative ideas that are welcomed by the masses.
Director Muthaiah's Viruman starring Karthi, Aditi Shankar and Prakash Raj is a redundant film with a predictable screenplay. Karthi and Prakash Raj's ...
He is the kind of person who thinks a woman in his house is predominantly a baby-making machine and should heed to a man's pleasure. Viruman is a showreel for Aditi Shankar, daughter of legendary director Shankar. She has displayed her acting, dancing and dialogue delivery skills. For example, Thaenu (Aditi Shankar) is the only woman who likes Muthupandi and is willing to fight anyone for him. And he is a father of four sons. RK Suresh, who plays one of the villains, says 'I'll kill the father before I kill the son. Muniyaandi (Prakash Raj) is a tahsildar who is misogynistic and sexist.
பருத்திவீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம் படங்களுக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் ...
விருமன் - கிராமத்து கமர்ஷியல் திருவிழா! ஒவ்வொரு படத்துக்கும் தன் நடிப்பை அழகாக மெருகேற்றி வரும் கார்த்தி, இந்த படத்தில் விருமன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் மிகவும் கம்பீரமான, துடுக்கான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி தியேட்டரில் மீண்டுமொருமுறை கைதட்டல் பெற்றுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். அதேபோல் அட்ராசிட்டி செய்யும் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் எதார்த்தமான நடிப்பை ஜஸ்ட் லைக் தட் வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளார். இவருக்கும் பிரகாஷ்ராஜுக்குமான காட்சிகள் ஜனரஞ்சகமாக அமைந்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் பழைய நாஸ்டால்ஜியா பிரகாஷ்ராஜை நினைவுபடுத்தும் வகையில் கலாட்டாவான நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். தன்னுடைய ட்ரேட்மார்க் விஷயங்களான ஊர் பெருமை, குடும்ப பெருமை, பெண்களின் பெருமை, உறவுகளின் பெருமை, புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகளில், காதல் சென்டிமென்ட் என தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் இறக்கி ஒரு பக்காவான ஹிட் பார்முலாவில் உருவான கிராமத்து ஆக்ஷன் கமர்ஷியல் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. ஒரு மாஸ் ஹீரோவுக்கான காட்சி அமைப்பிற்கு என்னவெல்லாம் தேவையோ அதை சரியான அளவில் சரியான இடத்தில் பொருத்தி படத்தை ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர். அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும்படியான திரைக்கதையாகவே இருந்தாலும், சரியான விதத்தில் கோர்வையான காட்சிகள் அடுத்தடுத்து வந்து அயர்ச்சியை தவிர்க்கிறது. வித்தியாசமாக எதுவும் செய்யாமல் தனக்கு என்ன தெரியுமோ, தனக்கு என்ன வருமோ அதை சிறப்பான முறையில் செய்து கமர்சியல் ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் இயக்குநர் முத்தையா. முத்தையா படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்திலும் அதுபோலவே ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்து படத்திற்கு மிகப் பெரிய பக்கபலமாக மாறியுள்ளன. ஆக்சன் காட்சிகளுக்கு இணையாக செண்டிமெண்ட் காட்சிகளும், நக்கல் நய்யாண்டி காட்சிகளும் சரியான கலவையில் சிறப்பாக அமைந்து தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளது. படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் தனக்கு கிடைத்த குறைந்த ஸ்பேசில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு அறிமுக நடிகை என்ற உணர்வை தர மறுக்கிறார். கார்த்திக்கு டஃப் கொடுத்து நடித்து நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி உள்ளார். கார்த்தியின் நண்பராக வரும் சூரி கிடைக்கின்ற சின்ன சின்ன கேப்பில் கிடா வெட்டி சிரிக்க வைத்துள்ளார். இவர் ஆங்காங்கே அடிக்கும் ஒரு சில பஞ்ச் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. குஸ்தி வாத்தியாராக வரும் ராஜ்கிரண், அவரின் தம்பியாக நடித்திருக்கும் கருணாஸ், இந்துஜா ரோபோ சங்கர், மைனா நந்தினி ஆகியோர் அவரவருக்கான ஸ்பேசில் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை நிறைவாகச் செய்துள்ளனர். இவர்களைப் போலவே ஆர்கே சுரேஷ், சிங்கம்புலி, வடிவுக்கரசி, ஜி.எம் குமார், இளவரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் தங்களுக்கான வேலையை நிறைவாக செய்துள்ளனர். இந்தப்படம் இவ்வளவு பிரம்மாண்டமாக வருவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது ஒளிப்பதிவும், இசையும். கதையில் உள்ள பிரம்மாண்டங்களையும், லொக்கேஷன்களின் பிரமாண்டங்களையும் சிறப்பாக படம்பிடித்து காட்டியுள்ளது செல்வகுமாரின் கேமரா. பெரும்பாலான கிராமத்து அழகை வைடு ஆங்கிள் ஷாட்கள் மூலம் சிறப்பாக காட்சிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அதேபோல் படத்திற்கு இன்னொரு நாயகனாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அமைந்துள்ளது. இவரின் 'கஞ்சா பூ' பாடல் ஏற்கனவே ஹிட்டடித்த நிலையில் மற்ற பாடல்களும் தாளம் போட வைக்கின்றன. அதே போல் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிடும் பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களுக்கு கூஸ்பம்ப் மொமன்ட்ஸ்களை ஏற்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பருத்திவீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம் படங்களுக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் மற்றொரு கிராமத்து கமர்ஷியல் திரைப்படம் விருமன். கொம்பன் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அவருடைய அக்மார்க் ஃபார்முலாவில் உருவாகி ரிலீசாகியுள்ள இப்படம் இவரின் முந்தைய படங்கள் பெற்ற வரவேற்பை பெற்றதா...?
Who else is going to be as devotional, as chaste and pure? The role is played by Aditi Shankar, for whom this film functions as a quick exhibition of her ...
Once the heroine gets established in a temple, it’s time for a villain scene, and then, a fight scene, and then, a comedy scene, and then, a duet… At some point in the first half, Viruman comments, “Elaam palasaa irukke…” I doubt I could come up with anything more straightforward to summarise this film with. In one serious scene, a bad guy—with intentions of causing trouble—asks the restaurant owner to bring him eggs, and the latter shows his resistance by bringing back a slate on which he’s drawn five circles. The film also stresses on the importance of ‘maanam’ (and as one song goes, ‘Viruman maanam mattum peru soththu, adha seendi paatha vizhum kuththu’). Several dozens of guys, in this film, are at the receiving end of these kuththus. A new scene shows someone lighting a vilakku in a temple and instantly, you can sense that the heroine arrival is imminent. Director Muthaiya's latest template exercise is that sort of film—it allows you time for plenty of casual musing, while it goes about checking the usual boxes.
The actor states that these rural films are the backbone of small theatres. "When Kadaikutty Singam got released a lot of theatre owners thanked us, as it ...
Karthi confesses that he is a huge fan of the genre and this is fuelled by his longing for a joint family. When Viruman was announced it made a lot of heads turn, mainly because of the marriage of the contrasting ideologies of the production house and the filmmaker. "I had a lot of cousins in our native and one akka was so dear to me that I used to sleep in her lap. Karthi shares that making a rural film in a contemporary setting is a tightrope walk. The actor spent all his school holidays in his father's native place and he feels that these experiences enable him to bring out the villager in him. For Sulthan, he used his experience as the founder of Uzhavan foundation, an NGO to nurture farming and farmers.
தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட் இயக்கம் - முத்தையா இசை - யுவன்ஷங்கர் ராஜா
விருமன் - பாசக்காரன் நேரம் - 2 மணி நேரம் 31 நிமிடம் ரேட்டிங் - 3/5 இசை - யுவன்ஷங்கர் ராஜா இயக்கம் - முத்தையா தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட்
கார்த்தியும், டைரக்டர் 'கொம்பன்' முத்தையாவும் இணைந்த இன்னொரு படம்.
பாசமுள்ள தாய்மாமனாக ராஜ்கிரண். எதிரிகளை எலும்பு முறிய அடிக்கும் ஒரு சண்டை காட்சியும் அவருக்கு இருக்கிறது. பிரகாஷ்ராஜ் அப்பா வேடத்தில் வில்லத்தனம் செய்கிறார். படத்துக்கு படம் சூரியின் நகைச்சுவை தியேட்டரை அதிர செய்கிறது. இந்த படத்தில் அவருடைய வசன உச்சரிப்பும், உடல் மொழியும் சிரிக்க வைக்கின்றன. இந்த நிலையில், கார்த்திக்கும், அவருடைய அண்ணியின் தங்கைக்கும் இடையே காதல் வருகிறது. இவர்களின் காதலை பிரகாஷ்ராஜ் பிரிக்க முயற்சிக்கிறார். அவருடைய முயற்சி வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா? கார்த்திக்கு எதிராக இருந்த அண்ணன்கள் அவருடன் இணைந்தார்களா? பிரகாஷ்ராஜ் திருந்தினாரா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதில், மீதி கதையில் இருக்கிறது. கார்த்தி, தாய்மாமன் ராஜ்கிரணிடம் வளர்கிறார். அவருடைய அண்ணன்கள் மூன்று பேரும் அப்பா பிரகாஷ்ராஜுடன் இருக்கிறார்கள். அந்த அண்ணன்கள், கார்த்திக்கு எதிராக இருக்கிறார்கள். கிராமத்து முரடர் வேடம் கார்த்திக்கு கச்சிதமாக பொருந்தி விடுகிறது. இதற்கு முன்பு கொம்பனாக வந்தவர், இந்த படத்தில் விருமனாக மாறியிருக்கிறார். சண்டை காட்சிகளில் அவர் பொறி பறக்க அடிக்கிறார். ஒவ்வொரு அடியிலும் வில்லன் கும்பல் தெறித்து ஓடுகிறது. கார்த்திக்கும், அதிதி ஷங்கருக்கும் இடையிலான காதல் காட்சிகள், பார்வையாளர்களை வசியம் செய்கிறது. கதாநாயகி அதிதிக்கு இது முதல் படம் என்றால் நம்பமுடியவில்லை. அனுபவப்பட்ட நடிகை போல் முதல் படத்திலேயே ஆட்டம், பாட்டு, நடிப்பு என்று 'ஆல்ரவுண்டராக' முத்திரை பதிக்கிறார். தாசில்தார் பிரகாஷ்ராஜுக்கு 4 மகன்கள். அவர்களில் கடைசி மகன், கார்த்தி. அம்மா (சரண்யா பொன்வண்ணன்)வின் மரணத்துக்கு காரணம் அப்பா (பிரகாஷ்ராஜ்) தான் என்பதால், அப்பா மீது கார்த்தி கொலை வெறியோடு இருக்கிறார். அதனால் கார்த்தி மீது பிரகாஷ்ராஜ் கோபமாக இருக்கிறார். இருவரும் எதிரும் புதிருமாக அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள்.
Of course, in that film, Yuvan Shankar Raja delivers an unforgettable album, and the same cannot quite be said about his work here. I spent some time thinking ...
Once the heroine gets established in a temple, it’s time for a villain scene, and then, a fight scene, and then, a comedy scene, and then, a duet… At some point in the first half, Viruman comments, “Elaam palasaa irukke…” I doubt I could come up with anything more straightforward to summarise this film with. In one serious scene, a bad guy—with intentions of causing trouble—asks the restaurant owner to bring him eggs, and the latter shows his resistance by bringing back a slate on which he’s drawn five circles. A new scene shows someone lighting a vilakku in a temple and instantly, you can sense that the heroine's arrival is imminent. Though preoccupied in thought, I found that I could make accurate guesses about everything happening in the film. Director Muthaiya’s latest template exercise is that sort of film—it allows you time for plenty of casual musing, while it goes about checking the usual boxes.