Krishna Jayanthi

2022 - 8 - 18

Post cover
Image courtesy of "Samayam Tamil"

கிருஷ்ண ஜெயந்தி 2022 : பூஜை, விரதம் வழிபாடு ... (Samayam Tamil)

கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 19ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி எளிய பூஜை ...

பின்னர் நீங்களும் எடுத்து சுவைக்கலாம். [கிருஷ்ணர் 3வது முறையாக வசுதேவர் - தேவகி தம்பதிக்கு மகனாக அவதரித்தார் தெரியுமா?](https://tamil.samayam.com/religion/tamil-festivals/why-was-lord-krishna-born-to-devaki-and-vasudeva-as-the-8th-son/articleshow/70766878.cms?utm_source=hyperlink&utm_medium=tamil-festivals-articleshow&utm_campaign=article-1) [ தெரியுமா?](https://tamil.samayam.com/religion/tamil-festivals/why-was-lord-krishna-born-to-devaki-and-vasudeva-as-the-8th-son/articleshow/70766878.cms?utm_source=hyperlink&utm_medium=tamil-festivals-articleshow&utm_campaign=article-2) பூஜை தொடங்குவதற்கு முன், கிருஷ்ணருக்கு பிடித்த நெய்வேத்தியங்கள் வைத்து வணங்கவும். [கிருஷ்ண ஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது, விரதம் இருப்பது எப்படி தெரியுமா?](https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/how-to-perform-krishna-janmashtami-pooja-at-home-krishna-jayanthi-vidhanam-in-tamil/articleshow/70699776.cms?utm_source=hyperlink&utm_medium=tamil-festivals-articleshow&utm_campaign=article-1) உங்களால் எந்த பலகாரமும் செய்ய முடியாவிட்டாலும் குறைந்தது சிறிது வெண்ணெய்யும், அவல் வைத்தல் நல்லது. நீங்கள் கிருஷ்ணரின் புகைப்படத்தை வைத்து வழிபாடு செய்தால், அதன் மீது கங்கை நீர் மற்றும் பஞ்சாமிர்தத்தைத் தெளிக்கவும். [கிருஷ்ண ஜெயந்தி அபிஷேகத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்...](https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/sri-krishna-abhishekam-mantras-and-krishna-kavasam-in-tamil/articleshow/70752853.cms?utm_source=hyperlink&utm_medium=tamil-festivals-articleshow&utm_campaign=article-2) அன்றைய தினம் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்கள் மூலம் கிருஷ்ணர் பாதம் வைக்கலாம். - படித்தால் பிரமிப்பு ஏற்படும்!](https://tamil.samayam.com/religion/hinduism/unknown-story-of-lord-krishna-wife-and-children-name-list-in-tamil/articleshow/74750364.cms?utm_source=hyperlink&utm_medium=tamil-festivals-articleshow&utm_campaign=article-4) [கிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்!!](https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/sri-krishna-janmashtami-history-in-tamil/articleshow/65620856.cms?utm_source=hyperlink&utm_medium=tamil-festivals-articleshow&utm_campaign=article-3) [Krishna Jayanthi Viratham: சகல வளத்தையும் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரத முறைகள்...](https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/what-are-the-fasting-procedures-to-be-followed-on-krishna-jayanthi-in-tamil/articleshow/70737577.cms?utm_source=hyperlink&utm_medium=tamil-festivals-articleshow&utm_campaign=article-2) [கிருஷ்ணர் ஏன் வெண்ணெய் திருடினார் தெரியுமா?- ஜென்மாஷ்டமியின் வரலாறு இதோ](https://tamil.samayam.com/religion/tamil-festivals/krishna-janmashtami-history-and-why-little-krishna-steal-butter-curd-and-milk/articleshow/77459954.cms?utm_source=hyperlink&utm_medium=tamil-festivals-articleshow&utm_campaign=article-1)

Post cover
Image courtesy of "News18 தமிழ்"

கிருஷ்ண ஜெயந்தி எப்போது.? ஆகஸ்ட் 18 ஆ 19ஆ ... (News18 தமிழ்)

கிருஷ்ண ஜெயந்தி எப்போது.? ஆகஸ்ட் 18 ஆ 19ஆ... சரியான தேதி, பூஜைக்கான நேரம்..! கிருஷ்ண ஜெயந்தி ...

மேலும், இந்த ஆண்டு கிருஷ்ணரின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கோகுலாஷ்டமியைப் பொறுத்தவரை அஷ்டமி திதி தான் முக்கியம். ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தவர் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு தான் கிருஷ்ண ஜெயந்திக்கான பூஜை பெரும்பாலும் துவங்கும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 18 ஆம் தேதி கொண்டாடப்படுமா அல்லது ஆகஸ்ட் 19 ஆம் டேஹ்தியா என்பது பற்றி பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இரவு 10.59 மணி வரை அஷ்டமி திதி நீடிப்பதால் ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாம். Also Read : குழந்தை பருவத்தில் பல அரக்கர்களையும், அச்சுறுத்தல்களையும் குழந்தை கிருஷ்ணர் எதிர் கொண்டு தான் வாழ்ந்த இடத்தில் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். அதன் பிறகு மகாபாரதத்தில் கிருஷ்ணரின் பங்கு எவ்வளவு அளப்பரியது என்பது அனைவரும் அறிந்தது தான். இந்த தம்பதியருக்கு பிறக்கும் எட்டாவது மகனால் தான் அஸுரக்குலம் அழியும் என்ற கூறப்பட்டது. இதற்கு காரணம் அஷ்டமி திதி 18 ஆம் தேதியே தொடங்குகிறது. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி, கிருஷ்ணர் அவதாரம், முகூர்த்த நேரம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். கிருஷ்ணர் ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார்.

Post cover
Image courtesy of "News18 தமிழ்"

கிருஷ்ண ஜெயந்திக்கு பால் பாயசம் இல்லாமல் ... (News18 தமிழ்)

கிருஷ்ண ஜெயந்திக்கு பால் பாயசம் இல்லாமல் படையலா..? 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி... பால் ...

பால் பாயாசம் ரெசிபி இதோ... எனவே கிருஷ்ண ஜெயந்தி படையலுக்கு பால் பாயாசம் செய்தால் இப்படி செஞ்சு பாருங்க... படையல் என்றாலே பால் பாயாசம் இருக்கும். அவ்வளவுதான் சுவையான பால் பாயாசம் தயார். பால் - 2 லிட்டர் பால் சுண்டி, அரிசியும் வெந்திருந்தால் அடுத்ததாக சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

Post cover
Image courtesy of "Oneindia Tamil"

கோகுலாஷ்டமி : கோகுலத்தில் கண்ணா கண்ணா ... (Oneindia Tamil)

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

மாலை 05.10 மணி முதல் இரவு 06.10 மணி வரைக்கும் இரவு 08.10 மணி முதல் 09.10 மணி வரைக்கும் பூஜை செய்ய நல்ல நேரமாகும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும். பூஜை செய்ய காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை நல்ல நேரம் ஆகும். கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்நாளில் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். கெளரி நல்ல நேரம் நண்பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மிகவும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும். அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். ஜென்மாஷ்டமி திருக்கணித பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 18ஆம் தேதி வியாழக்கிழமையும் வாக்கியப்பஞ்சாங்கப்படி 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றோம்.

Post cover
Image courtesy of "Dheivegam"

19/8/2022 வெள்ளிக்கிழமையில் கோகுலாஷ்டமி ... (Dheivegam)

சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை ஆவணி மாதம் 19/8/2022 இல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வர ...

பின்னர் பகவத் கீதை வாசிப்பது, கிருஷ்ண புராணம், கிருஷ்ணருடைய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் போன்றவற்றை உச்சரிக்க வேண்டும். கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக அன்றைய நாளில் வீடு முழுவதும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். அன்றைய நாளில் பகவத் கீதை வாசிப்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Post cover
Image courtesy of "Asianet News Tamil"

கிருஷ்ண ஜெயந்தி நாளில் செய்யக்கூடிய ... (Asianet News Tamil)

Gokulashtami Special 2022: தமிழ்நாட்டில் நாளை வெள்ளிக்கிழமையில் கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி ...

எனவே, கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். கசப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வட இந்தியாவில் ராச லீலா என்றும் தஹி அண்டி (தயிர்க் கலசம்) என்றும் கோலகலமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி (ஆவணி 3) அதாவது நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. Gokulashtami Special 2022: கிருஷ்ணன் பிறந்த இந்நாளை கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என்று கூறுவார்கள். எனவே, நாம் இந்த பதிவில் கோகுலாஷ்டமி சிறப்புகள் என்னென்ன?

Post cover
Image courtesy of "விகடன்"

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பிஸ்! | My Vikatan (விகடன்)

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் 'My Vikatan' முன்னெடுப்பு ...

ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். பின்பு சர்க்கரை ,கோவா சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரையில் சிறிது நீர் சேர்த்து கம்பிப் பதம் தயாரிக்கவும். தோல் நீக்கிய பாதாமை மிக்ஸியில் இட்டு சிறிது நீர் சேர்த்து நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளவும். 50 கிராம் நெய்யையும் சேர்த்து கொஞ்சமாக நீர் சேர்த்து மென்மையாகப் பிசைந்து வட்டமாகவோ, நீள் உருண்டைகளாகவோ உருட்டி மிதமாக காய்ந்த எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து எடுத்து சர்க்கரை ஜீராவில் போடவும். சர்க்கரைஜீரா ரெடி .கோவா, மைதா ,சமையல் சோடா ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். அதில் பொட்டுக்கடலை மாவு பாசிப்பருப்பு மாவு சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும். கை முறுக்கிற்கு செய்த அதே பதத்தில் மாவை தயார் செய்து கொள்ளவும். அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு பெருங்காயத்தூள் ,சீரகத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள்.

Explore the last week