DIARY MOVIE review

2022 - 8 - 26

Post cover
Image courtesy of "Hindu Tamil"

டைரி Review: புரட்டப்படாத பக்கங்களின் ... (Hindu Tamil)

டைரி Review: புரட்டப்படாத பக்கங்களின் சொல்லப்படாத கதை ஈர்த்ததா? கலிலுல்லா. 26 Aug, 2022 01:56 PM.

படத்தின் பெரும் பலமே கடைசி ஒரு மணி நேரம்தான். போலீஸ் கட்டிங், கம்பீரமான உடல், வலிந்து சிரிக்கத் தெரியாத உடல்மொழி என தனது வழக்கமான நடிப்பை இந்தப் படத்திலும் பதியவைக்க அவர் தவறவில்லை. முதல் பாதியில் லிமிடட் எடிஷன் போல அருள்நிதிக்கு குறைந்த காட்சிகளே ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகிறார். குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சி நம்மை நெகிழவைக்கும் அதேசமயம் பேரார்வமூட்டுகிறது. படத்தின் மையக்கரு உண்மையில் சுவாரஸ்யமானது. பல திருப்பங்களைக் கொண்ட இந்த வழக்கில் இறுதியில் என்ன நடந்தது என்பது தான் 'டைரி' சொல்லும் கதை.

Post cover
Image courtesy of "Dinamalar"

டைரி - விமர்சனம் (Dinamalar)

தயாரிப்பு - பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இயக்கம் - இன்னாசி பாண்டியன் நடிப்பு - அருள்நிதி ...

இதுவரை வந்த தமிழ் சினிமாவில் அப்படி ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்திருக்க மாட்டோம். படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம், கிளைமாக்சுக்கு முன்பாக நடக்கிறது. படத்தில் ஊட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு நள்ளிரவில் புறப்படும் ஒரு பேருந்து தான் முக்கிய கதைக்களம். கண்ணை மூடிக் கொண்டு ஒரு கேஸைத் தேர்வு செய்கிறார் அருள்நிதி. மையப் புள்ளியிலிருந்து விலகாத, அதைச் சுற்றிய திரைக்கதைதான் ஒரு படத்தை மேலும் சுவாரசியமாக்கும். ஆனால், அந்தக் கதையை ரசிக்கும் விதத்தில் கொடுக்கும் 'மந்திரம்' திரைக்கதையில்தான் இருக்கிறது.

Post cover
Image courtesy of "FilmiBeat Tamil"

Diary Movie Review: அருள்நிதியின் ஹாரர் த்ரில்லர் டைரி ... (FilmiBeat Tamil)

நடிகர்கள்: அருள்நிதி, பவித்ரா. இசை: ரான் எதன் யோகன். இயக்கம்: இன்னாசி பாண்டியன் ...

மொத்தத்தில் த்ரில்லர் பட விரும்பிகளுக்கு இந்த படம் ட்ரீட். ஆனால், முதல் பாதியை விட இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக இருந்தால், தியேட்டரை விட்டு வெளியே வரும் போது ரசிகர்களுக்கு நிச்சயம் மன நிறைவு கிடைக்கும். சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி படம் சாயல் கொஞ்சம் எட்டிப் பார்ப்பது பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. எச்சரிக்கும் நிபுணர்கள்!](https://tamil.goodreturns.in/news/will-china-s-slow-growth-affect-india-how-030765.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Automobiles](https://tamil.drivespark.com) [சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டத் தயாரானது INS விக்ராந்த் விமானம் தாங்கிய போர்க் கப்பல்...](https://tamil.drivespark.com/off-beat/indias-first-indigenous-war-ship-all-new-ins-vikrant-to-be-commissioned-on-september-2-033056.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Education](https://tamil.careerindia.com) [இரண்டு பட்டங்களை பெற முடியும்?](https://tamil.careerindia.com/news/anna-university-announced-minor-degree-for-engineering-students-008437.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமாராக படம் இருந்தால் ஓடவே ஓடாது. அல்லது த்ரில்லர் படமா? போலீஸ் அதிகாரியாக ஒரு முடிக்கப்படாத வழக்கை கையில் எடுத்து விசாரிக்கும் அருள்நிதி அந்த பேருந்துக்குள் ஏறி திருடர்களை அடித்து உதைக்கும் இடத்தில் செம ட்விஸ்ட் உடன் வரும் அமானுஷ்ய இடைவேளைக் காட்சி படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்!](https://tamil.nativeplanet.com/travel-guide/the-most-historical-and-ancient-places-in-chennai-for-an-inspiring-trip-003543.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Finance](https://tamil.goodreturns.in) [சீனாவினால் இந்தியாவுக்கு இப்படியும் பிரச்சனை ஏற்படலாம்.. தமிழ் சினிமாவின் கிரைம் த்ரில்லர் ஜேம்ஸ் பாண்டாகவே அருள்நிதி மாறிவிட்டார். இந்த மூன்று கதைகளும் எப்படி சங்கமிக்கின்றன இது பேய் படமா? பரபர தகவல்கள்](https://tamil.mykhel.com/cricket/virat-kohi-controversial-post-fans-slams-timing-of-the-post-033509.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Technology](https://tamil.gizbot.com) [எல்லாரும் ஒத்து இனி Vivo தான் கெத்து- புக் மாதிரி மடிக்கலாம், பக்கா ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்!](https://tamil.gizbot.com/mobile/vivo-x-fold-s-might-be-launching-soon-with-snapdragon-8-gen-1-soc-80w-fast-charging-and-more-034330.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Travel](https://tamil.nativeplanet.com) [சென்னையில் இத்தனை வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களா? [Lifestyle](https://tamil.boldsky.com) [நடக்கும் போது இந்த பிரச்சினை இருந்தா அலட்சியமா இருக்காதீங்க...இது உயிருக்கே ஆபத்தான நோயாக இருக்கலாம்!](https://tamil.boldsky.com/health/wellness/high-cholesterol-sign-to-not-ignore-while-walking-in-tamil-035696.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [News](https://tamil.oneindia.com) [விநாயகர் சதுர்த்தி: நீர் நிலைகளை பாதிக்காதவாறு கொண்டாட்டம்..சென்னையில் 20000 போலீசார் பாதுகாப்பு](https://tamil.oneindia.com/news/chennai/vinayagar-chaturthi-celebration-20000-police-protection-in-chennai-472687.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Sports](https://tamil.mykhel.com) [விராட் கோலிக்கு அவமரியாதை..?

Post cover
Image courtesy of "News18 தமிழ்"

Diary Review: அருள்நிதியின் டைரி... சுவாரஸ்யமான ... (News18 தமிழ்)

அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, சாரா ஆகியோர் நடிப்பில் புதுமுக இயக்குனர் இன்னாசி ...

ஆனால் அதற்கு ஒரு கதையை கூறி டைரி இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்துள்ளார் இயக்குனர் இன்னாசி பாண்டியன். மேலும் இரண்டாம் பாதியில் படம் முடிந்த பின் மீண்டும் காட்சிகள் நகர்கின்றன. மேலும் பேருந்து 13வது கொண்டை ஊசி வளைவு நோக்கி பயணிக்கிறது. [Film Review](/tag/film-review/), [Movie review](/tag/movie-review/) ஊட்டியில் இருந்து பேருந்து புறப்பட்டபின் திரைக்கதை வேகமெடுத்து நகர்கிறது. [கூகுள் செய்திகள்](https://news.google.com/publications/CAAqBwgKMNvYgwswrcr_Ag/sections/CAQqEAgAKgcICjDb2IMLMK3K_wIwtseEBw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata) பக்கத்தில் [நியூஸ்18 தமிழ்](https://news.google.com/publications/CAAqBwgKMNvYgwswrcr_Ag/sections/CAQqEAgAKgcICjDb2IMLMK3K_wIwtseEBw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata) இணையதளத்தை [இங்கே](https://news.google.com/publications/CAAqBwgKMNvYgwswrcr_Ag/sections/CAQqEAgAKgcICjDb2IMLMK3K_wIwtseEBw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata) கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. ஊட்டியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் விபத்துகள் நடைபெறுகிறது. வழியில் முறை பெண்ணை திருமணம் செய்ய ஊருக்கு செல்லும் சாரா, காதல் ஜோடி ருத்ரா ஆகியோரும் ஏறுகினர். 13-வது கொண்டை ஊசி வளைவுக்கும் கொலைக்கும் சம்மந்தம் உள்ளதா? துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?](https://tamil.news18.com/news/entertainment/cinema-dhanush-son-yathra-dhanush-sports-captain-s-ve-shekhar-granddaughter-is-junior-captain-791378.html) [’மனிதன் மனிதன்' பாடல் டைட்டிலில் இடம்பெற்றது ரஜினி சாரால் தான் - ஏவிஎம் அருணா குகன்!](https://tamil.news18.com/news/entertainment/cinema-avm-producer-aruna-guhan-reveals-how-rajinikanth-manithan-manithan-song-became-the-title-song-792182.html) அந்த சமயத்தில் மூன்று பேர் கொண்ட கொலை - கொள்ளை கும்பல் நள்ளிரவு நேரத்தில் ஊட்டியில் இருந்து கோவை செல்லும் பேருந்தில் ஏறுகின்றனர்.

Post cover
Image courtesy of "Indian Express Tamil"

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா த்ரில்லர் நிதி… டைரி ... (Indian Express Tamil)

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா த்ரில்லர் நிதி… டைரி விமர்சனம். சீனாவில் உள்ள ...

படத்தின் இடைவேளையில் வரும் எதிர்பாராத திருப்பம் படம் “திரில்லரா அல்லது ஹாரார்” படமா என்று படம் பார்ப்பவர்களை குழம்ப வைக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் வரை ஆங்காங்கே அவிழும் மர்ம முடிச்சிகள் பார்ப்பவர்களை பெரிய அளவில் வியக்க வைக்கிறது. அருள்நிதி தனது பெயரை “திரில்லர் நிதி” என்று மாற்றிக் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து திரில்லர் படங்களை கொடுத்து வருகிறார்.

Post cover
Image courtesy of "Tamil Behind Talkies"

டைரி படம் எப்படி இருக்கு ? இதோ முழு விமர்சனம் ... (Tamil Behind Talkies)

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் D பிளாக் இந்த படத்தை எருமை சாணி ...

திரில்லர் படங்களாக தேர்ந்தெடுத்து பார்க்கும் நபர்களுக்கு இந்த படம் பார்க்கலாம். இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு புதியதாக ஒரு படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது. எப்படி நடந்தது ? கதைப்போக்கு மற்றும் உருவாக்கத்திலும் இன்னும் மாற்றம் கொண்டு வந்திருக்கலாம் ஒரு சில குறைகளினால் சிறந்த தமிழ் திரில்லர் படங்களின் வரிசையில் டைரி படம் இடம்பெற தவறிவிட்டது. இந்த படம் வெளிவந்து மக்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது படம் பார்த்தவர்களும் படத்தை பற்றி கொடுத்த விமர்சனங்களும் நன்றாகவே இருந்தது. ஏன் இது போன்ற திரில்லர் படங்களில் நடித்து வருகிறார் என்று தெரியவில்லை.

Post cover
Image courtesy of "விகடன்"

டைரி விமர்சனம்: ஒன்பது ஜானரும் ஒன்றாய்க் காண ... (விகடன்)

வரதனாக அருள்நிதி. அவரின் கரியரில் நான்காவது போலீஸ் படம். ACP, கான்ஸ்டபிள் என முன்பு ...

சில படங்கள் முதல் பாதியில் அமர்க்களப்படுத்திவிட்டு, இரண்டாம் பாதியில் தூங்க வைத்துவிடும். சில படங்கள் முதல் பாதி சோதித்து இரண்டாம் பாதி சீறிப் பாயும். அரவிந்த் சிங்கின் கேமரா பேருந்து என்ற குறுகலான இடத்திலும் சரி, ஊட்டியின் வளைவுகளிலும் சரி, கதைக்கு ஏற்ற பதைபதைப்பைக் கூட்டியிருக்கிறது. ஆனால், சிரிப்பு மட்டும் எங்குமே வரவில்லை. இன்னொரு உதவி ஆய்வாளர் பவித்ராவாக அறிமுக நடிகை பவித்ரா மாரிமுத்து. பேருந்தில் இருப்பவர்கள் யார்; கொலையாளி யார்; வரதனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் எனச் சுழற்றிச் சுழற்றி கதையை நகர்த்தி புதிர் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்திருக்கின்றனர்.

Explore the last week