Natchathiram nagargirathu

2022 - 8 - 30

Post cover
Image courtesy of "Hindu Tamil"

நட்சத்திரம் நகர்கிறது Review: அன்பு, அரசியல், புதுவித ... (Hindu Tamil)

'Love is political' என்ற வசனத்திற்கேற்ப மனிதர்களுக்கிடையேயான இயற்கையான காதல் உணர்வை போலி ...

படத்தின் ஒட்டுமொத்த டோனையும் மாற்றுவதில் கலை இயக்குநர் ஜெயரகுவின் பங்கு முக்கியமானது. இதன் மூலம் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்த முயற்சித்து, இங்கே நோக்கம் புறக்கணிப்பதல்ல..மாறாக உணர வைப்பது என்ற அரசியல் புரிதல் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. காதலும், அதற்கான விஷுவல்ஸும், கூடவே வரும் இளையராஜாவின் பாடலும் என பல காட்சிகள் கவிதையாக விரிவது கண்களுக்கு விருந்து. மாறாக அங்கே காதல் பாலின பேதங்கள், சாதி, மதங்கள், நிற வேறுபாடுகள் கடந்து மின்னுகிறது. தமிழ் என்கின்ற ரெனேவாக துஷாரா விஜயன். இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது.

Post cover
Image courtesy of "விகடன்"

நட்சத்திரம் நகர்கிறது Review: மூன்று வால் ... (விகடன்)

வால் நட்சத்திரங்கள் மிகவும் அபூர்வமாக வானில் தோன்றுபவை. அப்படியானதொரு அபூர்வமான ...

நாடகம் அரங்கேறியதா, காதல் குறித்த அவர்களின் பார்வை எதை நோக்கி நகர்கிறது என்பதாக விரிகிறது பா.இரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது'. 'Political correctness' என்பதே நாம் இருக்கும் வெளியைப் பொறுத்து மாறுபடுவதுதான் போன்ற இடங்களில் வசனங்கள் அருமை. அவர் படங்களில் துணைக் கதாபாத்திரங்கள் என்றாலே ஸ்பெஷல்தான். எல்லோரின் பார்வையும் இணைந்து ஒரு நாடகமாக உருவெடுக்கிறது. அங்கு காதல் பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். வெவ்வேறு மனநிலை கொண்ட மனிதர்கள் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு அரங்கில் கூடுகிறார்கள்.

Post cover
Image courtesy of "tv.puthiyathalaimurai.com"

'நட்சத்திரம் நகர்கிறது' தமிழ் சினிமாவில் புதிய திறப்பு ... (tv.puthiyathalaimurai.com)

இனியன் (காளிதாஸ்), ரெனே (துஷாரா), அர்ஜூன் (கலையரசன்), யஸ்வந்திரன் (ஹரி கிருஷ்ணன்) எனப் ...

இவை அனைத்தும் படத்தின் வரும் கதாபாத்திரங்களின் மூலமாக ஒரு உரையாடலின் கீழ் கொண்டு வந்திருப்பதும் மிக இயல்பாக நடந்திருக்கிறது. இளையராஜா பற்றி துஷாரா - காளிதாஸ் மத்தியில் நிகழும் உரையாடல் இன்னும் கூட தெளிவாக சொல்லப்பட்டிருக்கலாம். இனிமேல் இது பற்றி பலரும் பேசுவார்கள் என உறுதியாக. இங்கு குறியீடுகள் மூலம் சொல்லி புரிய வைப்பதற்கான அவகாசம் இல்லை என்பதால் வசனங்கள் மூலம் சற்று உரக்கப் பேசியிருக்கிறார் என்றாலும் காட்சிகள் மூலமும், உணர்வுகள் மூலமும் படம் நகர்த்தப்பட்டிருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும். இந்தக் குழுவுக்குள் பலதரப்பட்ட காதல்கள் இருக்கிறது. அதேபோல் பலதரப்பட்ட சிக்கல்களும் இருக்கிறது.

Post cover
Image courtesy of "The Hindu"

'Natchathiram Nagargirathu' movie review: Perhaps Pa Ranjith's ... (The Hindu)

This is Ranjith's finest and purest film, till date. Not just in terms of what it stands for but also the form with which it presents.

This visual language is a departure for Ranjith too. This is Ranjith’s finest and purest film, till date. Instead, they come up with a metaphor: kaatu poonai (jungle cat) and naatu poonai (pet cat). Ranjith, therefore, takes this nadagam (stage play) as a weapon to “stage” a performative piece against honour killing. Dayana is still a minority and constantly faces the threat of oppression for his sexual orientation. There is a third important character: Arjun (Kalaiarasan is absolutely terrific), an aspiring actor who comes from a dominant caste and finds it really hard to fit in. Their difference in personalities establishes their political beliefs and where they would like to stand: Iniyan, a fan of Nina Simone, is dismissive of the maestro, while Rene says that Ilaiyaraaja is as superior as the American singer-activist. It is about a movement theatre group which they are a part of. Rene and Iniyan break up, and the title card “A Pa Ranjith film” appears. Iniyan gets “triggered” by Rene’s rendition of ‘En Vaanile’ from Johnny — a film that dealt with impersonation and identity crisis, and a woman living a caged life — and asks her to stop. She is the best Pa Ranjith protagonist) and Iniyan (Kalidas Jayaram in an effective performance) have a heated discussion over Ilaiyaraaja’s music. Yet, that is what the smashing opening sequence of Pa Ranjith’s Natchathiram Nagargirathu does to you.

Post cover
Image courtesy of "The News Minute"

Natchathiram Nagargiradhu review: Pa Ranjith lights a spark to defy ... (The News Minute)

Natchathiram Nagargiradhu holds an unflinching mirror to how caste, class, gender and sexuality are used to protect endogamy in romance.

She is still a joy to watch on screen, and a relief from the pale-skinned heroines who Kollywood routinely casts as the ideal woman. This is perhaps where the film is most lacking. The second is particularly a surprising shift for Arivu, whom we’ve mostly heard as a hip-hop artist. Rene points out that as a Dalit woman, this is the only way she knows how to be. The process of how each of us come into our personal politics is a significant aspect of Natchathiram. At times, he sticks to a direct narrative style — until the story suddenly, through the drama troupe’s play, becomes dreamlike and abstract. Rene, the staunch Ambedkarite, recognises that the process of politicisation is one of acknowledging one's own bigotry and misinformation. The troupe’s director decides that their next play is going to be one that offers a progressive critique of how love is held hostage by heterosexuality and caste endogamy. The troupe is composed of people from various castes, genders and sexualities. It’s a process of unlearning and accountability. The film sets off with the troupe trying to decide what their next play is going to be about. Set in Puducherry, with Dushara Vijayan, Kalaiarasan and Kalidas Jayaram in lead roles, the film holds an unflinching mirror to how caste, class, gender and sexuality are used to bestow or revoke the validity of romantic love between people.

Post cover
Image courtesy of "NewsBytes"

What is Pa Ranjith's latest film, 'Natchathiram Nagargirathu' all about? (NewsBytes)

Acclaimed filmmaker Pa Ranjith is back with a romantic drama 'Natchathiram Nagargirathu,' which will hit the theaters on Wednesday.

Special mention for all the wonderful actors and the music and the cinematographer and the editor (sic)." [Anurag Kashyap](https://www.newsbytesapp.com/news/entertainment/anurag-kashyap) attended the special screening of Natchathiram Nagargirathu. As far as the technical crew is concerned, Tenma is on board the project as the music composer. [Pa Ranjith](https://www.newsbytesapp.com/news/entertainment/pa-ranjith) is back with a romantic drama Natchathiram Nagargirathu, which will hit the theaters on Wednesday. Unlike Ranjith's previous outings, the actors of Natchathiram Nagargirathu are lesser known in the industry. Ahead of its premiere, the film had a special screening on Monday in Mumbai, which was attended by celebrities including the likes of Anurag Kashyap.

Post cover
Image courtesy of "The Indian Express"

Natchathiram Nagargiradhu movie review: Pa Ranjith's most ... (The Indian Express)

Natchathiram Nagarigiradhu movie review: Pa Ranjith's gloves are off. This is by far his boldest film in terms of both politics and cinematic form.

He is the personification of all moralistic and populist views of the mainstream. The most fascinating part of Natchathiram Nagarigiradhu is the central couple. It exposes a sense of vulnerability of the filmmaker. [Iravin Nizhal](https://indianexpress.com/article/entertainment/movie-review/iravin-nizhal-movie-review-parthibans-film-is-quirky-but-feels-familiar-8031920/) are mostly disregarded by the mainstream with labels like ‘off beat’, ‘cult’, and ‘parallel’. Natchathiram Nagargirathu is perhaps the first film to discuss such intricate problems between couples. [Sarpatta Parambarai.](https://indianexpress.com/article/opinion/columns/sarpatta-parambarai-cinematic-exploration-dalit-issue-pa-ranjith-7442276/) That’s what Rene (Dushara) in [Natchathiram Nagargiradhu](https://indianexpress.com/article/entertainment/tamil/pa-ranjith-natchathiram-nagargiradhu-gets-glowing-reviews-from-filmmakers-8118944/) (The Star is Moving) keeps underlining about Ilaiyaraaja’s success to her boyfriend Iniyan (Kalidas Jayaram), who is not that fond of the Tamil music icon. Natchathiram Nagargiradhu is the journey of a multicultural theatre group in Pondicherry, which sets out to make a play about contemporary love. There is a constant tension between the two, but you don’t know the source. As the theatre group explores the caste and gender politics of love for the play, we access the same by watching the drama that unfolds between them. Not just the content, Ranjith has experimented with the form as well. The film opens with the couple Rene and Iniyan lazing around in bed. One can say the same thing about the success of [Pa Ranjith](https://indianexpress.com/article/express-sunday-eye/my-life-is-resistance-pa-ranjith-films-7991481/) in Tamil cinema.

Post cover
Image courtesy of "IndiaGlitz.com"

Famous filmmaker taken aback by Pa Ranjith's 'Natchathiram ... (IndiaGlitz.com)

Director Pa Ranjith's next 'Natchathiram Nagargirathu' will be a romantic musical film, slated to arrive on August 31.. , Tamil Movie News - IndiaGlitz ...

Reports suggest that Anurag Kashyap reportedly bowed to Ranjith and hugged the director post the screening as he loved the film. On August 28, a premiere screening of the movie took place in Mumbai for the celebrities. - Viral pics](https://www.indiaglitz.com/famous-filmmaker-elated-after-watching-director-pa-ranjith-natchathiram-nagargirathu-latest-viral-photos-tamil-news-322778)

Post cover
Image courtesy of "The Federal"

Pa Ranjith's Natchathiram Nagargiradhu: Portraying love through ... (The Federal)

The opening scene of Natchathiram Nagargirathu features Iniyan (Kalidas Jayaram) and Renne (the impeccable Dushara Vijayan) leisurely lying on their bed and ...

Surely, the audience too will witness a change in their view on love and politics after watching this film. Dushara Vijayan hits it out of the park with her intense and impeccable performance, she will definitely bag many awards next year for her brilliant work. But slowly, Arjun’s mindset starts to change after his interactions with his actors, particularly Renee and he also changes the rebel ending of his team’s stage play with a positive climax! The argument between them slowly shifts to Renee’s real name Tamizh and in the heat of the moment, Iniyan accuses her of indulging in nonsense because of her lower caste mentality. Yes, Ranjith talks about caste discrimination and the pain of the oppressed here too. The opening scene of Natchathiram Nagargirathu features Iniyan (Kalidas Jayaram) and Renne (the impeccable Dushara Vijayan) leisurely lying on their bed and immersed in their own thoughts.

Post cover
Image courtesy of "FilmiBeat Tamil"

Natchathiram Nagargirathu Review: காதல் அரசியல் கை ... (FilmiBeat Tamil)

நடிகர்கள்: காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன். இசை: டென்மா. இயக்கம்: பா. ரஞ்சித்.

பரிசோதனை செய்வாரா டிராவிட்!](https://tamil.mykhel.com/cricket/asia-cup-2022-team-india-playing-11-against-hong-kong-match-033579.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Finance](https://tamil.goodreturns.in) [அனில் அம்பானிக்கு விடுதலை.. சித்தப்பா-வுக்கு உதவும் ஈஷா அம்பானி..?](https://tamil.goodreturns.in/news/reliance-capital-received-14-resolution-plans-piramal-group-leads-the-race-030876.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Lifestyle](https://tamil.boldsky.com) [தினமும் இந்த விஷயங்களை செய்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. தரமான அம்சங்கள்.!](https://tamil.gizbot.com/mobile/asus-rog-phone-6d-ultimate-smartphone-will-be-launched-on-september-19-034387.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Travel](https://tamil.nativeplanet.com) [இனி உத்தரகாண்ட் செல்லும் போது நீங்களும் ஹெலிகாப்டரில் சவாரி செய்யலாம் – விவரங்கள் இதோ!](https://tamil.nativeplanet.com/travel-guide/uttarakhand-govt-launches-helicopter-service-between-deharadun-and-pithorgarh-003549.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Education](https://tamil.careerindia.com) [நண்டு பிடிக்க தெரிஞ்சா ரூ.35 ஆயிரம்...!](https://tamil.careerindia.com/news/walk-in-interview-for-the-appointment-of-hatchery-manager-under-the-pmmsy-funded-project-008443.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) கார் வாரண்டி கூட கேன்சல் ஆக வாய்ப்பிருக்கு...!](https://tamil.drivespark.com/four-wheelers/2022/when-to-change-oil-on-a-new-car-033107.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Sports](https://tamil.mykhel.com) [2 முக்கிய சிக்கல்.. பணப்பிரச்சனையும் இருக்காது..](https://tamil.boldsky.com/insync/pulse/doing-these-things-everyday-will-increase-your-luck-035735.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Technology](https://tamil.gizbot.com) [ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போனின் அறிமுக தேதி வெளியானது? தலைவர் தேர்தல் நடைமுறை குறித்து சரமாரி விமர்சனம்](https://tamil.oneindia.com/news/delhi/manish-tewari-questions-transparency-of-congress-president-election-473418.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Automobiles](https://tamil.drivespark.com) [காரின் என்ஜின் ஆயிலை மாற்றுவதில் அலட்சியம் வேண்டாம்!! ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரின் காட்சிகளும் அதற்கு தகுந்தவாறு கலை இயக்குநர் அமைத்துள்ள செட் வொர்க்கும் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை கவனத்தை ஈர்க்கிறது. எதிர்ப்பு அரசியல் மற்றும் ஒதுக்கும் அரசியல் சரியானது இல்லை என்றும் சமநிலையை அதை உணராதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என பா. ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் தான் காதல் என இதுவரை தமிழ் சினிமா சொல்லி வந்த நிலையில், உலகளவில் LGBTயினர் அதிகரித்து வரும் சூழலில் அவர்களது காதலும் அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்சனையையும் அழகாக எடுத்து பேசியுள்ளது நட்சத்திரம் நகர்கிறது. அங்கே காதல் பிரேக்கப் செய்த துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் இணைந்து ஒரு காதல் டிராமாவை போட திட்டமிடுகின்றனர். [News](https://tamil.oneindia.com) [குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மணிஷ் திவாரி? சினிமாவில் சாதிக்க நினைக்கும் கலையரசன் பாண்டிச்சேரியில் ஒரு கூத்துப் பட்டறைக்கு செல்கிறார்.

Post cover
Image courtesy of "Zee News தமிழ்"

பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி ... (Zee News தமிழ்)

பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

படத்தில் உள்ள மற்ற நடிகர்களை தாண்டி அதிகம் ஸ்கோர் செய்வது துஷாரா விஜயன் தான். 9 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய்-அஜித் படங்கள்?](https://zeenews.india.com/tamil/movies/vijay-varisu-and-ajith-ak61-going-to-clash-on-pongal-2023-408444) [காளிதாஸ் ஜெயராம்](https://zeenews.india.com/tamil/topics/kalidas-jayaram) மற்றும் துஷாரா விஜயன் இடையே உள்ள காதல் எப்படி இணைந்து, பிரிகிறது என்பதை பட முழுக்க அழகாக கூறியுள்ளனர். குறிப்பாக ஒரு விருந்தில் குடித்துவிட்டு அவர் செய்யும் ரகளை காட்சிகள் பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. பின்பு காதலை மையமாக வைத்து ஒரு மேடை நாடகத்தை உருவாக்குகின்றனர், அதனுள் நடக்கும் பல கதைளே நட்சத்திரம் நகர்கிறது. துஷாரா விஜயன், காளிதா ஜெயராம், ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் மேடை நாடகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்னால் பா ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தியை முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார்.

Post cover
Image courtesy of "Cinemapettai"

பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது எப்படி இருக்கு ... (Cinemapettai)

Cinemapettai பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட ...

அந்த வகையில் இந்த திரைப்படம் காளிதாஸ் ஜெயராமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அமைந்துள்ளது. அதை தொடர்ந்து வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இந்த படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. மேலும் ஆர்யா, ஜெயராம், அவருடைய மனைவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்த்து ரசித்தனர். அந்த நிகழ்வில் பட குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Post cover
Image courtesy of "News18 தமிழ்"

Natchathiram Nagargirathu Twitter review: எப்படி இருக்கிறது ... (News18 தமிழ்)

பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகியுள்ள ...

[Entertainment](/tag/entertainment/), [Pa. Bold , unique and foremost the first ever Pan people film of india. Rene’s laugh is love. Rene’s laugh is joy. Rene’s laugh is trauma. Usage of colors, shots, Raja music everything is top notch. Rene’s laugh is kindness. Rene’s laugh is ridicule. Rene’s laugh is peace. Rene’s laugh is protest. இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் வானவில்லை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.

Post cover
Image courtesy of "Asianet News Tamil"

'நட்சத்திரம் நகர்கிறது' படம் எப்படி இருக்கு? ஷார்ட் ... (Asianet News Tamil)

'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் பா.

அதை போல் சில காட்சிகள் ஆவணப்படம் போன்ற உணர்வை ஏற்படுத்துவதால் சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதே போல் இந்த படத்திலும் துஷாரா விஜயனின் கதாபாத்திரம் இருக்கிறது. பொதுவாக காதல் என்றால் ஆண் - பெண் இருவருக்கும் இடையே வருவதை மட்டுமே காதலாக பலர் பார்க்கிறார்கள். மேலும் செய்திகள்: பொதுவாகவே பா ரஞ்சித்தின் படங்களில் பெண்களுக்கான கதாபாத்திரம் மிகவும் தைரியமானதாக அமைக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது அற்புதம்.

Post cover
Image courtesy of "தினமணி"

எப்படி இருக்கிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் ... (தினமணி)

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது பட விமர்சனம்.

இப்படி படம் முழுக்க பல வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. படம் முடித்து வெளியே வரும்போது ஒரு நிமிடம் நம்மை நாமே பரிசோதித்துக்கொள்வது உறுதி. இளையராஜாவின் பாடல்கள் படம் நெடுக இடம்பெற்றுள்ளது. Last Updated : 31st August 2022 01:52 PM Published On : 31st August 2022 01:52 PM ஏற்கனவே வெற்றிபெற்ற இசையமைப்பாளர் தென்மாவின் பாடல்கள் படத்தில் மிக சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளன.

Post cover
Image courtesy of "NewsroomPost"

Natchathiram Nagargirathu Twitter review: Here's what netizens ... (NewsroomPost)

People arrived on time to see his film, which mostly examines the special love relationships in the queer community.

What is BTTC and what happened to BTT? [Business7 months ago](https://newsroompost.com/business/what-is-bttc-and-what-happened-to-btt-how-to-swap-bttold-read-here/5057305.html) [Business7 months ago](https://newsroompost.com/business/crypto-currency-news-know-about-hyperverse-crypto-is-it-scam/5064805.html) Bold , unique and foremost the first ever Pan people film of india. Dushara Vijayan, Kalidas Jayaram, and Kalaiarasan will play the movie’s three main characters. While “Natchathiram Ngargirathu” had a strong rival on the day of publication, his devoted followers never missed the opportunity to make it happen.

Post cover
Image courtesy of "Dinamalar"

நட்சத்திரம் நகர்கிறது - விமர்சனம் (Dinamalar)

நட்சத்திரம் நகர்கிறது · காளிதாஸ் ஜெயராம் · துஷாரா விஜயன் · 31 ஆக, 2022 · பா.ரஞ்சித் · நட்சத்திரம் நகர்கிறது - காதல் நாடகம்.

நெருக்கமாகக் காதலித்து பிரிந்த காதல் ஜோடி, ஆண் - திருநங்கை காதல் ஜோடி, ஆண் - ஆண் காதல் ஜோடி, பெண் - பெண் காதல் ஜோடி, திடீரென முறைக்கும் காதல் ஜோடி அவர்களோடு மற்ற கலைஞர்களின் காதல் அனுபவம் என இப்படியான ஜோடிகளை வைத்து ஒரு காதல் கதையை நாடகமாக அரங்கேற்ற பயிற்சி எடுக்கிறார்கள். துஷாரா கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களைக் காட்டிலும் மிகவும் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கிறது. காதலித்துப் பிரிந்த காதல் ஜோடிகளாக காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன். தமிழ் சினிமாவில் சாதிய அரசியல் படங்களைக் கொடுத்து கவனிக்கப்பட்டவர் பா ரஞ்சித். இந்தப் படத்தைத் தனது எண்ணங்களுக்கான ஒரு சினிமாவாக மட்டுமே பதிவு செய்திருக்கிறார் பா ரஞ்சித். ஒட்டு மொத்தமான ரசிகர்களைக் கவரும் ஒரு சினிமா தான் பெருவாரியாகப் பேசப்படும்.

Explore the last week