Venthu thaninthathu kaadu

2022 - 9 - 14

Post cover
Image courtesy of "FilmiBeat Tamil"

Vendhu Thanindhathu Kaadu Review: மிரட்டலா? உருட்டுலா ... (FilmiBeat Tamil)

நடிகர்கள்: சிம்பு, சித்தி இத்னானி இசை: ஏ.ஆர். ரஹ்மான் இயக்கம்: கெளதம் மேனன்.

மாநாடு படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கெளதம் மேனன் கம்பேக் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தேதி நோட் பண்ணிக்கோங்க!](https://tamil.gizbot.com/news/flipkart-confirms-apple-13-gets-huge-discount-in-big-billion-days-sale-034591.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Education](https://tamil.careerindia.com) [மருத்துவ ஆலோசகருக்கு சென்னையில் ஒரு லட்சம் ஊதியம்...!](https://tamil.careerindia.com/jobs/icmr-national-institute-of-epidemiology-invites-application-for-the-project-posts-008461.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படமாக வெந்து தணிந்தது காடு வெளியாகி உள்ளது. துப்பாக்கி சத்தம், இரு கோஷ்டிகளுக்கு இடையே சண்டை, பெரிய டான் பில்டப் என அடிக்கடி பார்த்துப் புளித்துப் போன கதையாக இருப்பதால், அனைத்து ரசிகர்களையும் மாநாடு படம் பார்க்க வைத்தது போல வெந்து தணிந்தது காடு பார்க்க வைக்குமா? எப்படி?](https://tamil.goodreturns.in/news/how-to-get-indian-oil-composite-cylinder-031219.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Technology](https://tamil.gizbot.com) [ரூ.50,000 வரை குறையும் iPhone 13 விலை.. இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா செஞ்சிருக்காங்க..எந்த பைக்கிற்கு செட் ஆகும்?](https://tamil.drivespark.com/two-wheelers/2022/trampler-series-tyres-launched-by-apollo-for-indian-premium-bikes-033284.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Sports](https://tamil.mykhel.com) [இவருக்கா இந்த நிலைமை.. அடியாளாக மாறும் சிம்பு எப்படி தலைவனாகிறான் என்கிற கதையை தான் முதல் பாகம் சொல்லி உள்ளது. இனி வாய்ப்பு இல்லை??](https://tamil.mykhel.com/cricket/t20-world-cup-2022-dinesh-karthik-take-over-the-rishabh-pant-in-these-reasons-033789.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Travel](https://tamil.nativeplanet.com) [ராக்கிகர்ஹியில் புதிதாக வரவிருக்கும் உலகின் மிகப்பெரிய சிந்து சமவெளி நாகரிக அருங்காட்சியகம்!](https://tamil.nativeplanet.com/travel-guide/haryana-is-going-to-open-the-biggest-museum-of-harappan-culture-in-rakhigarhi-village-003570.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Finance](https://tamil.goodreturns.in) [ரூ.750-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கலாம்.. ஸ்லோவாக நகரும் ஆரம்ப காட்சிகளையே ரசிக்கும் படியான காட்சிகளாக அவரது பின்னணி இசை மற்றும் மனதை வருடும் பாடல்கள் மாற்றி விடுகின்றன. சபாஷ் முதல்வர்](https://tamil.oneindia.com/news/chennai/success-tn-breakfast-scheme-cm-mk-stalin-served-food-to-the-school-children-sat-on-the-floor-and-a-475780.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Lifestyle](https://tamil.boldsky.com) [சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் அடுத்த 3 மாதம் இந்த 8 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..](https://tamil.boldsky.com/insync/pulse/venus-combust-in-leo-on-15-september-2022-these-zodiac-signs-get-more-benefits-in-tamil-035888.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include) [Automobiles](https://tamil.drivespark.com) [பைக்கிலேயே லே, லடாக் டூர் போறீங்களா? திருநெல்வேலியில் உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் கருவக்குளம் எனும் ஊரில் நன்கு படித்து முடித்து விட்டு குடும்ப சூழல் காரணமாக முள் காட்டில் வேலை செய்யும் இளைஞனாக வரும் முத்துவை எப்படியாவது நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என அவரது அம்மா நினைத்து ஒரு அண்ணாச்சியிடம் உதவி கேட்க, அந்த அண்ணாச்சிக்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக மும்பை செல்லும் முத்து அங்கே பரோட்டா கடையில் வேலை பார்க்கிறார். [News](https://tamil.oneindia.com) ["ஹீரோ" ஸ்டாலின்..

Post cover
Image courtesy of "News18 தமிழ்"

VTK Twitter Review: எப்படி இருக்கிறது வெந்து தணிந்தது ... (News18 தமிழ்)

VTK Twitter Review: எப்படி இருக்கிறது வெந்து தணிந்தது காடு படம்? - ட்விட்டர் விமர்சனம்! வெந்து ...

[September 7, 2022] [#VTKREVIEW]it's a perfect start for a gangster bio.. [September 15, 2022] [#VendhuThanindhathuKaadu]Review [September 15, 2022] [#VendhuThanindhathuKaadu] [#VTK]First half - Director [#GVM]has established various characters in the first half at his own pace. [@menongautham]sir again did a class movie.. [September 15, 2022] [#VenthuThanindhathuKaadu]: Must say, this is one of [@SilambarasanTR_]'s career best performances and he totally rules as the innocent young man who rises up the ladder. [@arrahman]sir Bgm plays a vital role.. — 𝙇𝙊𝙂𝘼⚡ (@loga_60) — Magizhampoo (@Magizhampoo1) [September 15, 2022] [September 15, 2022] [#VTK]1st half — AK_RAJESH_KUMAR (@ananthcm) — N (@Niru_T66)

Post cover
Image courtesy of "Zee News தமிழ்"

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு ... (Zee News தமிழ்)

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! Updated: Sep 15, 2022, 08:58 AM IST. வெந்து ...

கௌதம் மேனனா இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு வெந்து தணிந்தது காடு உள்ளது. முதல் பாதி முழுக்கவே தனது பேச்சு மற்றும் உடல் மொழியில் அசத்தியிருக்கிறார். முதல் பாதி முழுக்கவே சிம்புவின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். அவர் சொன்னது போலவே படம் ரொம்பவும் மெதுவாகவே நகர்கிறது. வெந்து தணிந்தது காடு படம் ஒரு நாவலை மையப்படுத்தி உருவாகிறது என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிக அளவில் இருந்தது. மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து இப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

Post cover
Image courtesy of "Samayam Tamil"

VTK Review:வெந்து தணிந்தது காடு விமர்சனம் (Samayam Tamil)

வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோவான முத்துவீரனுக்கு(சிம்பு) வாழ்க்கையில் ...

நிழல் உலகில் இருந்து வெளியே செல்ல விரும்பினால் வழி உண்டு என்று காட்டியிருக்கிறார் கவுதம். காதலுக்கு பிறகாவது நிழல் உலக ஆபத்தில் இருந்து வெளியே வருவாரா முத்துவீரன்?. ஒரு கொலை செய்வதில் இருந்து தடுத்து நிறுத்த முத்துவை அவரின் அம்மா மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.

Post cover
Image courtesy of "kalakkalcinema"

VTK Movie Twitter Review (kalakkalcinema)

வேற லெவல் வெறித்தனமா? வெறும் பில்டப்பா? வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு?

இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு வெளியான நிலையில் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு என்பது குறித்து விமர்சனங்கள் வெளியாகி வருகின்றது. இவரது நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

Post cover
Image courtesy of "Asianet News Tamil"

சிம்புவுக்கு வெற்றியை ஈட்டி கொடுக்குமா ? வெந்து ... (Asianet News Tamil)

simbu Vendhu Thaninthathu Kaadu review : சிம்பு வெந்து தணிந்தது காடு விமர்சனம்.

நெல்லையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளராக மும்பைக்கு செல்லும் முத்து அங்கு கேங்ஸ்டார்களிடம் மாட்டிக் கொண்டு அவர் சந்திக்கும் பிரச்சினைகளும் பின்னர் அனைத்தையும் எதிர்கொண்டு தானும் கேங்ஸ்டர் ஆக மாறும் கதைக்களத்தை முழுமையாக கொண்டுள்ளது இந்த படம். ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் முத்து என்கிற கதாநாயகனை சுற்றியே நகரும் கதைக்களத்தை கொண்டுள்ளது. மேலும் சிறப்பாக எழுத்தாளர் ஜெயமோகன் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார். உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இருபடங்களுக்கு பிறகு பல ஆண்டு இடைவெளியில் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணி இணைந்துள்ளது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு வெளியான இந்த படத்திற்காக சிம்பு கடுமையாக உழைத்து உள்ளார் என கூறப்படுகிறது.

Post cover
Image courtesy of "தினத் தந்தி"

சிம்புவின் வெந்து தணிந்தது படம் எப்படி உள்ளது ... (தினத் தந்தி)

'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை திரையிடப்பட்டது.

வெந்து தணிந்தது காடு படக்குழுவுக்கு நடிகர் கிருஷ்ணா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் சித்தி இதானி ஹீரோயினாக நடித்துள்ளார். சிம்புவின் வெந்து தணிந்தது படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Post cover
Image courtesy of "kalakkalcinema"

Venthu Thaninthathu Kaadu FDFS Public Response (kalakkalcinema)

A Complete Tamil Cinema and Tamil Cinema News Official Portal kalakkalcinema.com The most awaited fun filled, entertaining package was launched on 26th Feb 2009 ...

Explore the last week