1984-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, ...
படத்தின் இரண்டாவது பாதி மெதுவாக நகர்ந்தாலும், கதையின் கருவும், கலவரக்காரர்களிடம் சிக்கிக் கொள்வார்களோ என்ற பதற்றமும் பார்வையாளர்களை படத்தை முழுமையாக பார்த்துவிட தூண்டுகிறது. ராணுவ நடவடிக்கை பெற்றிருந்தாலும், இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் இடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தஞ்சமடைந்த சீக்கிய பிரிவினைவாதிகளை சிறைபிடிக்கும் நோக்கில் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation Blue star) கடந்த 1984-ம் ஆண்டில் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டது.