தமிழர் இனமானம் காப்போம் என்றார். Thanthai Periyars birthday is celebrated by TN government as Social justice day. அது போல் ...
அவருடன் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். இவரது பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்றும் அவரது பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் இந்த பகுத்தறிவு பகலவன். தீண்டாமை மற்றும் ஜாதி கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்.
Why We celebrate Thanthai Periyar as Great Revolutionary leader? 1919-ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தந்தை ...
இத்தனைக்கும் தந்தை பெரியார் ஜனநாயக பாதையை மட்டுமே நம்பினார்.. அதனால்தான் மதவாதத்தை எதிர்க்கும் அத்தனை பேரும் தந்தை பெரியார் என்கிற பெயரை உரக்க முழங்குகின்றனர். அதனால்தான் அந்த கூட்டத்தாரும் அவரது ஏவல்படையும் எப்போதும் தந்தை பெரியார் என்ற பெயர் மீதும் தந்தை பெரியார் சிலைகள் மீதும் வன்மம் கொண்டவர்களாகவே வரலாற்றிலும் இன்றிலும் பயணிக்கின்றனர். ஆம் தந்தை பெரியார் என உச்சரித்தாலே நச்சரவம் போல இன்றைக்கும் ஒருசாரார் நடுங்குகின்றனர். இந்தக் கலகக் குரலின் மையப் பெரும் புள்ளிதான் தந்தை பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி. அந்த ஆட்டத்தில் அலறிப்போன கூட்டத்தாருக்கு இன்றைக்கும் தந்தை பெரியார் என்ற சொல் அஜீரணமாகவே இருக்கிறது. இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும் தீரமிக்க போர்க்குணத்தின் குறியீடாக தந்தை பெரியார் திகழ்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்காக முதலாவது அரசியல் சாசன திருத்தத்தை கொண்டுவரப் போராடி சாதித்தவர் தந்தை பெரியார். அதனால்தான் அவர் யாரை மாந்தநேயத்தின் எதிரிகள் என அடையாளம் காட்டினாரோ அவர்கள் இன்றளவும் பெரியார் எனும் பெயரை கேட்டாலே ஈரக்குலை நடுங்கியவர்களாக பிதற்றுகின்றனர். கோவை காரமடையில் தந்தை பெரியார் பெயரில் உணவகம் உதயமாவதைக் கொண்ட இந்த ஆதிக்க ஜாதிக் கும்பலின் அடியாட்படையால் சகிக்க முடியவில்லை. சமூக விடுதலை, அரசியல் விடுதலை என தாம் கொண்ட கொள்கையில் இம்மியும் விலகாமல் மரணிக்கும் வரை போராடியவர் தந்தை பெரியார். பார்ப்பனரல்லாதார் சங்கம், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என இந்த கலகக் குரலின் வரலாறு நெடியது.
आज महान समाज सुधारक, तर्कवादी, द्रविड़ अस्मिता के प्रेरणास्त्रोत, सामाजिक न्याय के ...
दक्षिण भारत में आज जोरशोर से ईवी रामास्वामी यानि पेरियार का जन्मदिन मनाया जा रहा है.
क्या ये वर्तमान समय इन देवी-देवताओं के लिए सही नहीं है? ईश्वर की सत्ता स्वीकारने में किसी बुद्धिमत्ता की आवश्यकता नहीं पड़ती, लेकिन नास्तिकता के लिए बड़े साहस और दृढ विश्वास की जरुरत पड़ती है. हम ब्राह्मणों द्वारा श्राद्धों में परलोक में बसे अपने पूर्वजों को चावल और खीर भेज रहे हैं. अपनी स्थिति मजबूत करने के लिए मंदिर, ईश्वर,और देवी-देवताओं की रचना की. ब्राह्मण हमें अंधविश्वास में निष्ठा रखने के लिए तैयार करता है. द्रविड़ कड़गम आंदोलन उन सभी शास्त्रों, पुराणों और देवी-देवताओं में आस्था नहीं रखता, जो वर्ण तथा जाति व्यवस्था को जैसे का तैसा बनाए रखे हैं.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல் - முதல் அமைச்சர் மு.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல்.பெரியார் திடல் எனது தாய் வீடு :பெரியார் திடல் வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன்.தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது.நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான்.என கூறினார். பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது அதன்படி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் . ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த ஆண்டு பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. அதேபோல இந்த ...
சாதி, மதம் பேதமில்லாமல் அனைவரும் பகுத்தறிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்கிறார் பெரியார். சமூக நீதி நாளுக்கான உறுதிமொழியில் இடம்பெற்றுள்ள சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மானுடப் பற்று, மனிதாபிமானம் ஆகிய வாசகங்கள் பெரியாரால் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டவை தான். சுதந்திர இந்தியாவின் புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பிறகே, இந்திய அரசியல் வெளியில் சமூக நீதி என்ற வார்த்தைகள் பரவலாகப் புழங்க ஆரம்பித்தன. [இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரின் சமூக நீதிப் பார்வை குறித்து மறுவாசிப்புக்கான தேவை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது.
தாலி எதுக்கு?.. "கற்புக்கரசன்" எங்கே?.. சாதி சாட்டையை சுழட்டியடித்த கிழவன்.. பெரியார் ஒரு ...
சென்னை: பெரியார் இந்த சமூகத்தின் சொத்து.. பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும், காரணம் உடல் ரீதியாக மட்டுமல்ல, அறிவு ரீதியாவும் பெண்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவது என்பது, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக பெரியார் சொல்லவில்லை.. பல யுகங்கள் கழிந்தாலும்சரி, இந்த பூமிப்பந்து சுழன்று சுழன்று காலத்தை உருட்டினாலும்சரி, பெரியாரின் புகழும் அப்போதும் சேர்ந்தே பயணிக்கும் என்பதுதான் நிஜம்..! பெண்களின் உடலமைப்பு, பாலியல் நடவடிக்கைகள் போன்றவை வாழ்வின் பிற அம்சங்களிலும் எப்படி எதிரொலிக்கும் என்பதை அடிப்படையாக வைத்து, பெரியார் சொல்லப்பட்ட நுட்பமான கருத்துக்கள் இவையாகும். திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு தமிழக வரலாற்றை யாருமே எழுத முடியாது.. கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது, உண்மையில் அப்படி எதுவுமே கிடையாது என்று பெரியாரின் வலியுறுத்தல்கள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தன.. இந்த 2 விஷயங்களை பற்றி விரிவாக பார்ப்போம். இந்த 2 நோக்கங்களை தவிர, ஒரே சமயத்தில் பல கடமைகளும் பெரியாரிடம் வந்து சேர்ந்தன... அவைகள் உயிர்ப்புடன் இருப்பதால்தான், இன்றும்கூட பெரியார் சிலைகள் உடைத்தெறியப்படுகின்றன..! பெண்களும் ஆண்களுக்கு தாலி அணிவிப்பதில் குற்றமில்லையே? பெரியார் குறித்து எத்தனையோ இருந்தாலும், சமூக தாக்கம் + பெண்ணுரிமை என்ற இந்த 2 விஷயங்களை மட்டும் இங்கு பார்ப்போம்..
Periyar Jayanti: इरोड वेंकटप्पा रामासामी नायकर जो पेरियार के रूप में ज्यादा जाने जाते हैं, ...
பெரியாருக்கு இபிஎஸ் மரியாதை... பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றது ஏன்? By DIN | Published ...
எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியதை அடுத்து சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்த வருவதை அறிந்த எடப்பாடி ஆதரவாளர்கள் பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றனர். அப்போது சிலைக்கு கீழே ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் சிலையின் கீழ் பெரியார் படத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியதும், அவரது தரப்பினர் பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றனர்.
பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் ...
எனவே, தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். மின் கட்டண உயர்வு மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைவு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போது அவரிடம் மின் கட்டண உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.