நயன்-விக்கிக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்? சில பிரபலங்கள் விரும்பும் Surrogacy முறை ...
வாடகைத்தாய் முறை மூலம் பெறப்படும் குழந்தையின் சட்டபூர்வ உரிமைகள் தொடர்பான எதிர்காலச் சிக்கல்களை தவிர்க்க, பெற்றோர் மற்றும் வாடகைத் தாய்மார்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அமீர் கான், சல்மான் கான், கரண் ஜோஹர், ப்ரீத்தி ஜிந்தா, சன்னி லியோன், துஷார் கபூர் மற்றும் ஏக்தா கபூர் என வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது. இந்த நிலையில், விக்கி - நயன் தம்பதி ’Surrogacy’ என சொல்லப்படும் வாடகைத்தாய் முறை மூலம் தாய், தந்தையராக இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளதாக சில தகவல்கள் பரவிவருகின்றன. இதில் ஒரு பெண்ணின் கருமுட்டை, ஆணின் விந்தணு கொண்டு மருத்துவ முறையில் கருவை உருவாக்கி, பின் வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி, குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது. சமீபத்தில், ப்ரியங்கா சோப்ரா - நிக் தம்பதியும் பெண் குழந்தையை இம்முறையில் பெற்றெடுத்ததன் மூலம் இந்த வரிசையில் இணைந்தனர். சமீபத்தில்தான் திருமணமான விக்கி - நயன் தம்பதிக்கு இவ்வளவு விரைவில், எப்படி குழந்தை பிறப்பது சாத்தியம் என்ற கேள்விகளுடன் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர், வாடகை தாய் முறை மூலம் இரட்டை குழந்தை ...
பாரம்பரிய வகையின் கீழ், வாடகைத் தாய் தந்தையின் விந்தணுவுடன் செயற்கை முறையில் கருவூட்டப்படுகிறார். ஏதோவொரு காரணத்திற்காக கர்ப்பம் ஆக முடியாத, வயிற்றில் குழந்தையை சுமக்க இயலாத அல்லது சுமக்க விரும்பாத ஒரு பெண்ணிற்காக மற்றொரு பெண் அதை செய்வதே வாடகைத் தாய்மை ஆகும். வாடகைத் தாய்மை என்பது அடிப்படையில் ஒரு வகை கர்ப்பம் ஆகும்.
சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் ...
இந்தியாவில் இருக்கும் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பும் நிலையில் வாடகை தாய் மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக இருந்தது. இதையடுத்து 2015ல் வெளிநாட்டினர் இந்தியாவில் வாடகை தாய் முறையில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள 15-20 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். இதன் காரணமாக நயன்தாரா அந்த முறை மூலம் குழந்தை பெற்றுள்ளார். கருவுற முடியாத பெண்கள் மட்டும் இதில் குழந்தை பெற்றுக்கொள்ள இப்போதும் இந்தியாவில் அனுமதி உண்டு. அதன்படி இவர்கள் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இந்த முறையின் படி, கருவுற முடியாத பெண்கள் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் அனுமதி உள்ளது. 2013லேயே ஒருபாலினத்தவர்கள் இந்த முறை மூலம் குழந்தை பெற இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டு தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் 25 ஆயிரம் குழந்தைகள் கடந்த 2005-2015 வரை இந்தியாவில் பிறந்துள்ளார். அது என்ன வாடகை தாய் முறை? வாடகை தாய் விவகாரம் என்பது இந்தியாவில் பல வருடமாக சர்ச்சையில் இருக்கும் விஷயம் ஆகும். இந்த நிலையில் தற்போது இந்தியா முழுக்க வாடகை தாய் முறை பற்றிய விவாதம் எழுந்துள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் முடிந்தது.
அதனால் ஐவிஎஃப் சிகிச்சையின் மூலம் வாடகைத் தாய் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அவர்களுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இருவரும் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து, கடந்த 2021 ஆம் ஆண்டு அழகான இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இந்த மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “எனக்கும் நயனுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணமான 5 மாதத்தில் எப்படி குழந்தை பிறக்க முடியும், திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாக என இப்படி சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வர, இது வாடகை தாய் முறையில் பெற்றெடுத்த குழந்தை என்பது தெரிய வந்திருக்கிறது.
வாடகைத் தாய் முறையில் நயன் - விக்கி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்! வாடகைத் தாய் என்றால் ...
மற்ற கர்ப்பங்களைப் போலவே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் போதும் சில மருத்துவ அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. அதே வேளையில், தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்தணுவை செலுத்தி அதனை வாடகைத் தாயின் கருப்பையில் பொறுத்து குழந்தை பெற்றுக்கொண்டால், அப்போது வாடகைத் தாய் உயிரியல் தாயாக முடியாது. வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதன்பிறகு அந்த வாடகைத் தாய் வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பார். உடல்நல பிரச்சனைகளால் கர்ப்பம் ஆக முடியாத பெண்கள், வயிற்றில் குழந்தையை சுமக்க முடியாத அல்லது விரும்பாத பெண்கள் மற்றொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே வாடகைத் தாய் முறையாகும். வாடகைத் தாய் என்றால் என்ன?
ஜூன் 9ல் கல்யாணம் இன்று அக்டோபர் 9ல் Twins. 4 மாதத்தில் தாயான நயன் – விக்னேஷ் சிவன் பகிர்ந்த ...
பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி சிந்தா போன்றவர்கள் இந்த ‘Surrogacy’ முறைப்படி தான் குழந்தை பெற்றுக்கொண்டனர். விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும் ஒரு சிலர் கல்யாணம் முடிந்து சரியாக இன்றுடன் 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார் என்று கேள்வி எழுப்பி வர்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக பாடிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
van: சில மாதங்களுக்கு முன்னரே திருமணமான லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் இரட்டைக..
இந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டதா என்ற விவாதம் வைரலாகிறது இரட்டை ஆண் குழந்தைகள் என்ற ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் - விக்னேஷ் சிவன் போட்ட பதிவு](https://zeenews.india.com/tamil/movies/vignesh-shivan-tweets-actress-nayanthara-is-a-pregnant-414071)
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு விசயங்கள் இருக்கா? Updated: Oct 10, 2022, 09:42 AM IST.
அத்தகைய குற்றத்திற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது/மற்றும் ரூ.10 முதல் 25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தம்பதியருக்கு உயிருள்ள குழந்தை (உயிரியல், தத்தெடுக்கப்பட்ட அல்லது வாடகைத் தாய்) இருக்கக்கூடாது. அடுத்தடுத்த குற்றங்களுக்கு 8 முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10 முதல் 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ART நடைமுறையை நாடும் தம்பதிகள் பெண் நன்கொடையாளருக்கு இழப்பு, சேதம் அல்லது நன்கொடையாளர் மரணம் ஏற்பட்டால் அவருக்கு காப்பீடு வழங்க வேண்டும். அத்தகைய ART நடைமுறைகளுக்கு தம்பதிகள் மற்றும் நன்கொடையாளர் இருவரின் எழுத்துப்பூர்வ தகவலறிந்த ஒப்புதல் தேவைப்படுகிறது. அத்தகைய கிளினிக்குகள் மற்றும் வங்கிகளின் பதிவு ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஒவ்வொரு ART கிளினிக் மற்றும் வங்கியும் தேசிய வங்கிகள் மற்றும் கிளினிக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும், இது அத்தகைய நிறுவனங்களின் விவரங்களுடன் ஒரு மைய தரவுத்தளத்தை பராமரிக்கும். வாடகைத் தாய்க்கான மருத்துவ மற்றும் உளவியல் தகுதிக்கான சான்றிதழையும் அவர் வைத்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்குத் தகுதி மற்றும் இன்றியமையாததற்கான சான்றிதழ்களை தம்பதிகள் வாங்க வேண்டும். அத்தகைய கருவை கருக்கலைப்பு செய்வது வாடகைத் தாய் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுடன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. விற்பனை, விபச்சாரம் அல்லது வேறு ஏதேனும் சுரண்டல் உள்ளிட்ட வணிக நோக்கங்களுக்காக வாடகைத் தாய் தடைசெய்யப்பட்டுள்ளது. இது பரஸ்பர நோக்கங்களுக்காக அல்லது நிரூபிக்கப்பட்ட மலட்டுத்தன்மை அல்லது நோயால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை: நயன்தாரா - விக்கி தம்பதிக்கு நடிகை கஸ்தூரி மறைமுக கண்டனம்...!
இந்நிலையில் அவர் வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. துபாயில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நயன்தாரா கொண்டாடிய புகைப்படங்களும் வெளிவந்தன. சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர். தேனிலவு முடிந்து நாடு திரும்பியதும் நயன்தாரா மும்பை சென்று ஷாருக்கானுடன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஜவான் இந்தி படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர்.
நயன்தாரா மட்டுமில்லைங்க... வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த சினிமா ...
- வாங்க பார்க்கலாம்](https://tamil.asianetnews.com/gallery/cinema/after-nayanthara-vignesh-shivan-twin-babies-born-lot-of-them-search-what-is-surrogacy-rjilk4) வாடகைத் தாய் என்றால் என்ன? இதில் முதல் குழந்தையை தானே பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி, இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் முறையில் பெற்றுக்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு ஷில்பா ஷெட்டிக்கு சமிஷா என்கிற மகள் இந்த முறையில் பிறந்தார். இவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்தார். [அமீர்கான்](https://tamil.asianetnews.com/search?topic=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D) - கிரண் ராவ் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது.
Nayanthara Surrogacy: நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதற்கு இந்த 4 பிரச்னை கூட காரணமா ...
அப்படி இருப்பவர்களுக்கு வாடகைத்தாய் மட்டுமே தீர்வாக இருக்கும். இவர்களுக்கும் வாடகைத்தாய் மட்டுமே தீர்வாக இருக்கும். இவர்களுக்கு வாடகைத்தாய் மட்டுமே தீர்வாக இருக்கும். சில பெண்களுக்கு கருத்தரிப்பு இருக்கும். உண்மையில் அவருக்கு ஏதேனும் குறைபாடு இருந்து கூட வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்டிருக்கலாம். யாருக்கு வாடகைத்தாய் தேவைப்படும் என்பதை இப்போது பார்க்கலாம். இவர்களுக்கு பெண் உறுப்பு வளர்ச்சி மிக குறைவாக இருக்கும். [Infertility : ஆண் பெண் மலட்டுத்தன்மை பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன? சில பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே கருப்பை வாய் புற்றுநோய் இருக்கும். இவர்களுக்கு பெண் உறுப்பு 1 அல்லது 2 இன்ச் அளவில் தான் இருக்கும். உண்மையில் நயன்தாராவுக்கு ஏதேனும் குறைபாடு இருந்து அதனால் அவர் வாடகைத்தாய் அணுகியிருக்கலாம் என்று மறு தரப்பினரும் கூறி வரும் நிலையில்.. உலக அழகி ஐஸ்வர்யாராயே 10 மாதம் வயிற்றில் சுமந்து ஆரத்யாவை பெற்ற நிலையில் பணம், புகழுக்காக நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்ளது வரவேற்கத்தக்கதாகவா இருக்கிறது என்று ஒரு தரப்பினரும்..
The star couple got married on June 9 this year in Chennai in an intimate wedding, attended by close family members and some from the industry.
The duo welcomed their newly born children via surrogacy. Life looks brighter & more beautiful God is double great”, the post further read. We are blessed with Twin Baby Boys.” In the post, he also revealed the name of their newborns – Uyir and Ulagam”.
Surrogacy is a wonderful way for couples to have children, however, it comes with its own challenges. The surrogate mother needs to be extremely careful ...
Remember to take those vitamins on time for the healthy growth of the baby. It is necessary that you sleep for atleast 8 hours so that the body gets the required amount of rest so that it can recover. A balanced diet is required for the healthy growth of the baby.
The Tamil Nadu health minister has said that the government will conduct an inquiry into the possible surrogacy of Nayanthara and Vignesh Shivan.
Reports have claimed that Nayanthara and Vignesh welcomed their children via surrogacy but the couple is yet to make an official announcement so far. The Surrogacy (Regulation) Act, 2021 was passed in December 2021 and came into effect on January 25, 2022. It is likely that Nayanthara and Vignesh started the surrogacy procedure before December 2021, when commercial surrogacy was allowed. On Monday, during a press meet in Chennai, a journalist asked Tamil Nadu health minister Ma Subramanian if the couple who got married four months ago can conceive through surrogacy and whether there was a time restriction. Also read: [Nayanthara and Vignesh Shivan welcome twin boys, share first pictures](https://www.hindustantimes.com/entertainment/tamil-cinema/nayanthara-and-vignesh-shivan-welcome-twin-boys-share-first-pictures-101665321809964.html) [Vignesh Shivan](https://www.hindustantimes.com/topic/vignesh-shivan) took their fans by surprise when they announced they were proud parents to twin boys.
pregnancy parenting tipsവാടക ഗര്ഭധാരണത്തിലൂടെ കുഞ്ഞുങ്ങളുണ്ടാകുന്ന ആദ്യത്തെ താര ദമ്പതികളല്ല ...
ഓരോ രാജ്യത്തും വാടക ഗര്ഭധാരണത്തിന് വ്യത്യസ്ത നിയമങ്ങളാണ്. വാണിജ്യ ആവശ്യങ്ങള്ക്കായി വാടക ഗര്ഭധാരണം ഇന്ത്യയില് നിയമപരമല്ല. സ്ത്രീകള്ക്ക് ആരോഗ്യപ്രശ്നങ്ങള് ഉള്ളപ്പോഴാണ് പൊതുവെ വാടക ഗര്ഭധാരണം നടക്കാറുള്ളത്. ഈ രീതിയിലുള്ള വാടക ഗര്ഭധാരണത്തിലൂടെ ജനിക്കുന്ന കുഞ്ഞിന് ദമ്പതികളുടെ തന്നെ ജനിതക സ്വഭാവമാണ് ലഭിയ്ക്കുക, അതില് പ്രസവിയ്ക്കുന്ന സ്ത്രീയുടെ ജനിതക ഘടകങ്ങള് ചേരില്ല. വാടക ഗര്ഭധാരണത്തിലൂടെ കുഞ്ഞുങ്ങളെ സ്വന്തമാക്കിയിട്ടുണ്ട്. പങ്കാളികളുടെ പൂര്ണസമ്മതത്തോടെ കുഞ്ഞിനെ മറ്റൊരു സ്ത്രീ പ്രസവിക്കുന്ന രീതിയാണ് വാടക ഗര്ഭധാരണം അഥവ സറോഗസി.