இதுதவிர மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்ப்பூர் இந்தூர், போபால், லூதியானா ...
இந்தியாவில் மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும். இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெரிய உள்ளது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்பட தொடங்கியது.சூரிய அஸ்தமன நேரமான மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும்.
Solar Eclipse 2022 | அமாவாசை நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போதும், ...
சூரிய கிரகணத்தின் முழு உச்சக்கட்டம் நான்கரை மணிக்கு ஏற்பட்டது. சூரிய கிரகணமானது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இன்று மதியம் 2:28 -மணிக்கு தொடங்கி மாலை 6.31 மணி வரை நீடிக்கும். சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
சூரிய கிரகணம் எதிரொலியாக கர்நாடகத்தில் உள்ள கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.
சூரிய கிரகணம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு பின்னர் கோவில்கள் நடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் மாலை 5.12 மணி முதல் 6 மணி வரை சூரிய கிரகணம் தென்பட்டது. வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது.
Solar Eclipse 2022 Updates: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் இன்று (அக்டோபர் ...
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தை காண முடியும். உலக நேர கால அட்டவணைப்படி மதியம் 2.15 முதல் மாலை 6.30 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் நிகழும். மேலும் இது இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும். கிரகணத்தின் போது சூரிய கதிர்கள் கண்ணுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதை வெறும் கண்களால் பார்க்க கூடாது. கிட்டத்திட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பகுதி சூரிய கிரகணம் நிகழவிருப்பதால் இது அரிய நிகழ்வு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.