Naai Sekar Returns

2022 - 12 - 9

Post cover
Image courtesy of "News18 தமிழ்"

Naai Sekar Returns: எப்படி இருக்கிறது வடிவேலுவின் நாய் ... (News18 தமிழ்)

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ட்விட்டரில் தங்கள் ...

ஒரு சில நகைச்சுவைகள் பரவாயில்லை. ஆனால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஒரு ஏமாற்று வேலை. A few jokes hit home. But [#NaaiSekarReturns]was a dud. [December 9, 2022] இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், யூ-ட்யூபர் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, ஷிவானி நாராயணன் மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நகைச்சுவை திரில்லர் படத்தில் அவர் துப்பறியும் நபராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Post cover
Image courtesy of "Samayam Tamil"

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம் (Samayam Tamil)

movie reviewபணத்திற்காக நாய்களை கடத்த முடிவு செய்யும் நாய் சேகருக்கு தன் சிறுவயதில் ...

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு கை கொடுக்கவில்லை. கடத்தல்காரர்களான தாஸ்(ஆனந்த் ராஜ்), நாய் சேகர் (வடிவேலு) ஆகியோரின் அறிமுகத்துடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் துவங்குகிறது. தாஸுக்கு பிடித்த நாயை நாய் சேகர் கடத்தும்போது தான் பிரச்சனை துவங்குகிறது.

Post cover
Image courtesy of "ఏపిహెరాల్ద్.కామ్ - unit of India Herald Group Publishers [P] LIMITED"

Naai Sekar Returns Review - Disappointment (ఏపిహెరాల్ద్.కామ్ - unit of India Herald Group Publishers [P] LIMITED)

movies : Even though Vadivelu the comedian hasn t performed in a while, his comedic one-liners endure and are a vital component of children s vocabularies ...

Dream of empowering over 1300 million Indians across the world to stay connected with their mother land [from Web, Phone, Tablet and other Smart devices] multiplies India Herald Group of Publishers Private LIMITED team energy to bring the best into all our media initiatives such as https://www.indiaherald.com He is a wonderful performer and more than just a comic, and he has given it his all. He could have actually made a comeback that would have been remembered by all of his fans with better writing and screenplay. Even though Vadivelu the comedian hasn't performed in a while, his comedic one-liners endure and are a vital component of children's vocabularies in the state of tamil Nadu. The director of Naai Sekar Returns, Suraj, makes no attempt to write a compelling storyline and instead depends solely on his star's old gags and antics. Otherwise, the movie doesn't affect you at all and merely makes us keep a straight face the entire time.

Post cover
Image courtesy of "FilmiBeat Tamil"

Naai Sekar Returns Review: மீண்டும் என்ட்ரி கொடுத்த ... (FilmiBeat Tamil)

மீண்டும் சினிமாவில் வடிவேலு என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், நாய் சேகர் படம் எப்படி ...

முக்கிய விதியில் மாற்றம்](https://tamil.mykhel.com/cricket/bcci-made-big-twist-on-impact-players-rule-in-ipl-2023-035330.html) [Finance](https://tamil.goodreturns.in) [ட்விட்டர் பயனர்கள் அதிர்ச்சி.. ஒரே ஹெட்போன்ல 2 ஸ்பெஷாலிட்டி.!](https://tamil.gizbot.com/gadgets/dyson-zone-is-the-world-s-first-futuristic-headphones-with-built-in-air-purifier-price-and-sale-date-035644.html) [News](https://tamil.oneindia.com) [ஒரே முட்டுக்கட்டை.. இவங்களுக்கு பிடிச்சதே வேற...!](https://tamil.boldsky.com/insync/pulse/zodiac-signs-who-least-likely-to-get-marry-in-tamil-036937.html) [Sports](https://tamil.mykhel.com) [ஐபிஎல் அணிகளுக்கு ஷாக் கொடுத்த பிசிசிஐ.. எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் மனு](https://tamil.oneindia.com/news/delhi/edappadi-palanisamy-filled-a-additional-petition-in-supreme-court-against-o-panneerselvam-488884.html) [Lifestyle](https://tamil.boldsky.com) [இந்த 5 ராசிக்காரங்ககிட்ட கல்யாணம்னு சொன்னாலே ஓடிருவாங்களாம்... வெளியான தகவல்கள் உண்மையா?](https://tamil.goodreturns.in/news/twitter-verified-subscription-with-blue-grey-gold-marks-how-much-is-the-fee-032814.html) [Travel](https://tamil.nativeplanet.com) [தொலைந்த பொருட்களை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மன் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?](https://tamil.nativeplanet.com/travel-guide/have-you-heard-of-the-powerful-goddess-araikkaasu-amman-temple-that-restores-lost-objects-and-person-003727.html) [Education](https://tamil.careerindia.com) [TANSIM Project Associates Recruitment 2022: டான்சிம் குழுவில் பணிவாய்ப்பு ...!](https://tamil.careerindia.com/jobs/tansim-invites-applicants-for-project-associate-posts-008566.html) குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ரொம்பவே பிடிக்கும் என்பது கன்ஃபார்ம் என இந்த ரசிகர் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் தலைவனை தியேட்டரில் பார்க்கவே ரொம்ப ஹாப்பியா இருக்கு.. முதல் பாதியில் கொஞ்சம் ஆர்வக் கோளாறாகவே நடித்துள்ளார் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார். [Automobiles](https://tamil.drivespark.com) [2022 இல் இத்தன கார்கள் பத்து லட்ச ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?..](https://tamil.drivespark.com/four-wheelers/2022/2022-launches-budget-price-car-034127.html) [Technology](https://tamil.gizbot.com) [வித்தியாசமான Dyson Zone: உலகத்திலேயே இது மாதிரி வேற 1 இல்ல.! இரண்டாவது பாதியில் அவரது காட்சிகளை கட் பண்ணி தூக்கிட்டாங்க.. [naai sekar returns](/topic/naai-sekar-returns) [vadivelu](/topic/vadivelu) [review](/topic/review) [shivani narayanan](/topic/shivani-narayanan) [நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்](/topic/நாய்-சேகர்-ரிட்டர்ன்ஸ்) [வடிவேலு](/topic/வடிவேலு) [விமர்சனம்](/topic/விமர்சனம்) [ஷிவானி நாராயணன்](/topic/ஷிவானி-நாராயணன்) [Dec 9, 2022](/2022/12/09/) கம்பேக் கொடுப்பாரா வடிவேலு?](https://tamil.filmibeat.com/news/movies-like-naai-sekar-returns-and-varalaru-mukkiyam-are-releasing-in-theaters-today-103401.html)

Post cover
Image courtesy of "Movie Crow"

Naai Sekar Returns: All Promo Videos (Movie Crow)

Naai Sekar Returns is actor Vadivelu's big comeback movie and the film directed by Suraj, is all set to release in theaters on December 9, 2022. Produ.

Naai Sekar Returns is actor Vadivelu's big comeback movie and the film directed by Suraj, is all set to release in theaters on December 9, 2022. Produced by Lyca Productions, Naai Sekar Returns is a comedy film centered around a dognapper, and besides the trailer, the makers have given a glimpse of the film via a few promo videos. Naai Sekar Returns also stars Anandaraj, Sivaangi, Redin Kingsley, Shivani, Manobala among others.

Post cover
Image courtesy of "JanBharat Times"

Naai Sekar Returns Box Office Collection Day 1 (Early Trends ... (JanBharat Times)

Vadevelu starrer “Naai Sekar Returns” is a comedy film, It is a comeback release of the actor after a hiatus of 5 long years. It is carrying a good buzz ...

It is expected from Vadivelu’s release to continue the hit trend of the industry. Vadevelu starrer “Naai Sekar Returns” is a comedy film, It is a comeback release of the actor after a hiatus of 5 long years. It is produced by Subaskaran Allrajah under his Lyca Production, on the technical front, Vignesh Vasu is the cinematographer/DOP, edited by Selva R.K.

Post cover
Image courtesy of "Asianet News Tamil"

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்.... வடிவேலுவுக்கு கம்பேக் படமாக ... (Asianet News Tamil)

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் ...

குழந்தைகள் என்ஜாய் பண்ணி பார்க்கும் படம் இது. மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு படம் முழுக்க வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. இதையும் படியுங்கள்...

Post cover
Image courtesy of "Hindu Tamil"

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' முதல் 'விட்னஸ்' வரை - தியேட்டர் ... (Hindu Tamil)

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன ...

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான ‘டாக்டர் ஜி’ இந்திப்படம் நெட்ஃப்ளிக்ஸில் டிசம்பர் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஷைன் டாம் சாக்கோ, சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள ‘ராய்’ மலையாள படம் சோனிலிவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’, நட்டி நடராஜின் ‘குருமூர்த்தி’, கலையரசன், ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘எஸ்டேட்’, ஆகிய தமிழ்படங்கள் இந்தவாரம் (டிசம்பர் 9) வெளியாக உள்ளது.

Post cover
Image courtesy of "Filmibeat"

Naai Sekar Returns Twitter Review: Vaigai Puyal Vadivelu's ... (Filmibeat)

In this comeback movie Naai Sekar Returns, Vadivelu is shining as a great singer but not as the actor that his fans are eagerly waiting to witness on screen ...

Today, the film is released in the movie theaters and it has created a lot of anticipation. Vadivelu was introduced in the trailer as 'India's first dog smuggler'. He played the lead role of Nai Sekar in the film, produced by Lyca Entertainment and directed by Suraj. The lyrics are written by Durai and Asal Kolar. While Santhosh Narayanan has composed the music for the film, earlier the song 'Enga Appatha' was released as the first single from the film and became a terrific hit on the internet. Actor Vadivelu, who has not appeared in the cinema for about four years after the 2017 film "Mersal" directed by Atlee, is ready to completely conquer the fans with his re-entry.

Post cover
Image courtesy of "Indian Express Tamil"

காமெடியில் கம்பேக் கொடுத்தாரா வடிவேலு? நாய் ... (Indian Express Tamil)

காமெடியில் கம்பேக் கொடுத்தாரா வடிவேலு? நாய் சேகர் ரிட்டன்ஸ் விமர்சனம். வழக்கமான தன் ...

உண்மையாகவே இது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு காமெடி ரிட்டன் தான். நாய்களை கடத்தி அதன் மூலம் பணக்காரனாக நினைக்கும் நாயகன் என சாதாரண கதையை வைத்துக்கொண்டு திரைக்கதை முழுவதும் காமெடி பட்டாசுகளை கொளுத்தியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். சில ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்திருந்தாலும், இப்படத்தின் அவருடைய நடிப்பும்,காமெடி காட்சிகளும், வசனங்களும்,தான் ஒரு மகா காமெடி கலைஞன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

Post cover
Image courtesy of "The Hindu"

'Naai Sekar Returns' movie review: For what joy, Vadivelu? (The Hindu)

The award can go to SS Rajamouli — for his mind-boggling epic bromance RRR — for consistently leaving the audience in a state of awe in theatres. Mani Ratnam ...

There are so many possibilities one can think of with Vadivelu as the lead. If only they had played all those clips for two hours instead of Naai Sekar Returns. How does Suraj get a budget; how does he get away by making the same awful movies? Let’s say the meme creators have done a better job preserving the man’s legacy and his outstanding contribution to Tamil cinema. But I broke this law when I was with a different publication when I went to review Kaththi Sandai. Isn’t he the most consistent of them all?

Post cover
Image courtesy of "News18 தமிழ்"

Naai Sekar Returns Review: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ... (News18 தமிழ்)

தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாய் ...

ஆனால் வடிவேலு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவையே இல்லாமல் போனது வருத்தம். நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் எங்கோ தொடங்கி, எங்கோ சென்று, ஒரு கட்டத்தில் முடிக்க வேண்டுமே என்று முடித்தது போல் உள்ளது. அதற்காகவே சுராஜ் - வடிவேலு இணைந்தனர். வடிவேலு நகைச்சுவை சக்கரவர்த்தியாக வலம் வந்தவர். அவரின் நகைச்சுவை இல்லாமல் பலருக்கு நாட்கள் கடப்பதே இல்லை. வடிவேலு நடிப்பில் கடந்த 11 ஆண்டுகளில் தெனாலிராமன், எலி, கத்திசண்டை, மெர்சல், சிவலிங்கா ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தது.

Post cover
Image courtesy of "Movie Crow"

Naai Sekar Returns Review - Poor Show! (Movie Crow)

Naai Sekar Returns Review - Poor Show!Ashwin Ram Introduction: Naai Sekar Returns marks the comeback of Vaigaipuyal Vadivelu to the big screens a.

But his scenes in the first half are intolerant, mainly due to the loud characterizations of Kingsley and It Is Prashanth. Terrible costume design, intended to be funny but are irritation for the eyes. Mismatch of lip movement and dialogues is a huge issue in the movie, a part of each and every scene is out-of-sync trying to improve the quality in the dubbing stage. Sadly, he occupies only one fourth of the movie, and the rest are painful to sit through. Thumbs up to the Anandaraj’s portions, they are saviour of the film as the situation has been established well and so the jokes click. Introduction: Naai Sekar Returns marks the comeback of Vaigaipuyal Vadivelu to the big screens as a lead hero.

Post cover
Image courtesy of "தினமணி"

மீண்டாரா, 'பழைய' வடிவேலு? நாய் சேகர் ரிட்டன்ஸ் ... (தினமணி)

சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' ...

இந்தப் படத்திலும் அவர் வரும் காட்சிகளில் இயல்பாக சிரிப்புச் சத்தம் கேட்கிறது. அந்த நாய் யாரிடம் இருக்கிறது? கதைப்படி நாய் சேகர்(வடிவேலு) பணக்காரர்களின் நாய்களை கடத்தி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறார். ஆனால், கடத்தப்பட்ட நாய் வேறு ஒருவருடையது. Last Updated : 09th December 2022 03:47 PM Published On : 09th December 2022 03:47 PM

Post cover
Image courtesy of "Film Companion"

Naai Sekar Returns Review: Neither Darling Dogs Nor Vadivelu's ... (Film Companion)

Vadivelu gets his starring-role comeback in Suraj's film. But this is not the comeback the ace comedian or his fans deserved.

But with Suraj’s film making the comedian a ghost of his former self, with one joke after another landing with a dull thump, the air is almost tragicomic. The film treats the comedian with demigod status, as early as his introduction shot — this is interspersed with a glowing montage of some of his classic funnyman roles. But when his furry baby is abducted by Naai Sekar by accident, a rivalry is quick to form, and he is on his tail (pun not intended). He in fact goes on to slip in some of his most beloved dialogues into his lines. Like the OG Naai Sekar, a rowdy with a nose ring and a lot of kinks, the new and improved Naai Sekar too is a ruffian of some kind. But in the vast landscape of Tamil pop culture, he goes by various others — all characters from his illustrious wall of fame — with delightful prefixes.

Post cover
Image courtesy of "The Indian Express"

Naai Sekar Returns movie review: Vadivelu comedy is a bland and ... (The Indian Express)

Directed by Suraj, Naai Sekar Returns is an underwhelming affair that banks majorly on the star power of Vadivelu rather than on its writing.

Vadivelu’s comedy in the past worked majorly because of the brilliant supporting actors — like Halwa Vasu, Bonda Mani, Singamuthu, Muthukaalai, the list goes on — who at times outperformed the star. At present, Sekar is a dog kidnapper who along with his good-for-nothing accomplices holds dogs of rich people hostage and demands a ransom. While that was a cleverly-written periodical satire, Naai Sekar Returns is a lazy comedy sketch stretched to appear like a movie. He claims the dog has extraordinary powers and would make its owners rich and affluent. Naai Sekar Returns is one of the many such attempts by However, this doesn’t mean a capable actor like Vadivelu can never play a lead in a film, but that a comedy sketch or skit (more so when it is unfunny) can never make up for a comedy film, and Naai Sekar Returns just bears witness to that.

Post cover
Image courtesy of "Hindu Tamil"

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் Review: நாயகன் வடிவேலுவால் ... (Hindu Tamil)

காமெடி கடத்தல் மன்னன் ஒருவன் அசல் ரௌடிக்களை கதறவிட்டு, ஓடவிட்டால்...அது தான் 'நாய் ...

ஆனந்த்ராஜ் - வடிவேலு நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். மற்றபடி, வடிவேலு நாய் கடத்துபவர் என காட்ட நினைத்து வைக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் உப்பு சப்பில்லாதவை. பிரசாந்தை முதல் பாதியுடன் முடித்து அனுப்பும் இயக்குநர் அந்த இடத்தில் இரண்டாம் பாதிக்கு ஷிவானியை தேர்ந்தெடுத்துள்ளார். ஆனாலும், இயல்பான அந்த வின்டேஜ் வடிவேலு ஏனோ மிஸ்ஸிங்!. கிட்டத்தட்ட ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையான அந்த இன்ட்ரோ காட்சி ரசிக்க வைக்கிறது. பணக்கார வீட்டு நாய்களை குறிவைத்து கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘காமெடி’ கடத்தல் மன்னன் நாய் சேகர் (வடிவேலு).

Post cover
Image courtesy of "Tamil Behind Talkies"

வடிவேலுவின் Combackனு சொன்னாங்களே – எப்படி ... (Tamil Behind Talkies)

Naai Sekar Returns Review - வடிவேலுவின் Combackனு சொன்னாங்களே - எப்படி இருக்கு 'நாய் சேகர் ...

நாய் சேகர் என்ற வடிவேலு பணத்திற்காக விலை உயர்ந்த நாய்களை கடத்துகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு அவர்கள் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். வடிவேலு படம் என்றாலே சிரிப்புதான் என்று நினைத்து சென்றவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். இந்த முயற்சியில் வடிவேலு வெற்றி பெற்றாரா? மேலும், தங்களுடைய குடும்பத்துக்கு ராசியான நாயை மீட்க வடிவேலு முயற்சிக்கிறார். தாஸ் தாஸ் என்ற ஆனந்தராஜ் பெண்களை கடத்துகிறார்.

Explore the last week