பொங்கல் பண்டிகையின் சிறப்பே அது மனிதர்களுக்கான பண்டிகையாக மட்டும் அல்லாமல் மனிதன் ...
அப்படியான பல மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் இதோ. இந்த மாட்டு பொங்கல் நாளில் பொதுவாக விவசாயில்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பொட்டு வைத்து அழகு படுத்துவது வழக்கம். அந்த வகையில் பெரும் பொங்கலை அடுத்து வரக்கூடிய மாட்டு பொங்கல் என்பது, உழவனுக்கு உழவு செய்ய உதவும் அத்துணை கால்நடைகளுக்கும் நன்றி கூறும் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது.