Sani Peyarchi 2023

2023 - 1 - 16

Post cover
Image courtesy of "Oneindia Tamil"

சனி பெயர்ச்சி பலன் 2023..கோடிகளை தரப்போகும் ... (Oneindia Tamil)

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் கால ...

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனி பகவான் பாத சனியாக குடும்ப சனியாக உங்களுக்கு வரப்போகிறார். மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. ஏழரை சனி தொடங்கினாலும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது. சனி பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தரப்போகிறார். உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் சச யோகம் தேடி வரப்போகிறது. ஏற்றம் தரும் சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது. சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளே உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்த சனி பகவான் எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து வந்தார். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. சென்னை: சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

Post cover
Image courtesy of "Asianet News Tamil"

Sani Peyarchi 2023 : மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு ... (Asianet News Tamil)

Sani Peyarchi 2023 : மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு இடம்பெயரும் "சனி"! துலாம், தனுசு ராசிக்கு ...

கும்ப ராசிக்கு முன்னதாக உள்ள மகர ராசிக்கு ஏழரை சனியின் 3-ம் பாகமான பாத சனியும் தொடங்குகிறது. அதன் மூலம் கும்ப ராசிக்கு அடுத்து உள்ள மீன ராசிக்கு ஏழரை சனியின் முதல் பாகமான விரய சனியும். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2023ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதியான் இன்று சனி பகவான் மகர ராசி அனுஷம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசி அனுஷம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.

Post cover
Image courtesy of "Hindu Tamil"

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - மேஷம் முதல் மீனம் ... (Hindu Tamil)

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், ...

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணவரவு அதிகரிக்கும். 15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதியஸ்தானாதிபதியும் - அஷ்டமாதி பதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்கள் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். கன்னிப் பெண்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சினைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.

Post cover
Image courtesy of "மாலை மலர்"

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: 12 ராசிகளுக்கு எப்படி ... (மாலை மலர்)

இன்று மாலை மாலை 6.04 மணிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். சங்கடம் தீர்க்கும் சனி பகவானே.

திருக்கணித பஞ்சாங்கம் சரியா? அத்துடன் வாக்கிய பஞ்சாங்கம் சரியா? விருச்சிகம் - அர்தாஷ்டமச் சனி சிம்மம் - கண்டகச் சனி கடகம் - அஷ்டமச் சனி எனவே பரிகார ராசியினர் சுய ஜாதகரீதியான நடப்பு திசை மற்றும் புத்தி அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் இறைவழிபாடுகளை கடைபிடிக்க நல்ல விதமான முன்னேற்றங்கள் உண்டாகும்.

Post cover
Image courtesy of "Zee News தமிழ்"

சனிப் பெயர்ச்சி இன்று, சனியின் பிடியில் சிக்கும் 5 ராசிகள் (Zee News தமிழ்)

Shani Gochar 2023: சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ம் தேதி நடக்க உள்ளது. சனி மகர ராசியில் உள்ள ...

சனி பகவான் கும்பத்தில் சஞ்சரிப்பதால் ஷஷா யோகம் உருவாகும். அந்த வகையில் சனி பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசியில் ஆட்சி பெற்றுகிறார். சனி மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அதன் படி இன்று முதல் 2025 மார்ச் 29ம் தேதி வரை அடுத்த இரண்டரை ஆண்டுகள் கும்ப ராசியில் அமர்ந்து சனி எந்தெந்த ராசிக்கெல்லாம் பாடம் புகட்டப்போகிறார் என்பதை பார்ப்போம். இந்த காலத்தில் உங்களின் தொழில், வியாபாரத்தில் லாபம் இல்லாத நிலை அல்லது நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். Shani Gochar 2023: சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ம் தேதி நடக்க உள்ளது.

Post cover
Image courtesy of "Samayam Tamil"

விசாகம் நட்சத்திர சனி பெயர்ச்சி பலன் 2023 - Vishakha ... (Samayam Tamil)

விசாகம் சனி பெயர்ச்சி நட்சத்திர பலன் 2023 : குரு பகவானை அதிபதியாக கொண்ட விசாகம் ...

[துலாம் சனி பெயர்ச்சி பலன் 2023 : திருமணம், பதவி உயர்வுக்கு தயாராகுங்கள்... [சனி பெயர்ச்சி பலன் 2023 : விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி -விருப்பங்கள் நிறைவேறுமா?](https://tamil.samayam.com/astrology/planets-in-retrograde/scorpio-saturn-transit-2023-arthashtama-sani-effects-on-vrischika-rasi-in-tamil/articleshow/96812682.cms) [சனி பெயர்ச்சி 12 ராசிக்கான சுருக்கமான பலன்கள்](https://tamil.samayam.com/astrology/planets-in-retrograde/saturn-transit-in-aquarius-2023-brief-effects-sani-peyarchi-benefits-for-all-12-zodiac-signs/articleshow/97050460.cms) அர்த்தாஷ்டம சனி விலகிடுச்சு](https://tamil.samayam.com/astrology/planets-in-retrograde/libra-saturn-transit-effects-2023-shani-and-rahu-favour-for-thula-rasi/articleshow/95932853.cms)

Post cover
Image courtesy of "Samayam Tamil"

கேட்டை நட்சத்திர சனி பெயர்ச்சி பலன் 2023 - Kettai ... (Samayam Tamil)

கேட்டை சனி பெயர்ச்சி நட்சத்திர பலன் 2023 : புதன் பகவானை அதிபதியாக கொண்ட கேட்டை ...

பெண்கள் தங்கள் சொந்த பந்தங்களிடம் உசாராக இருக்க வேண்டும். மாணவர்கள் நட்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். படிப்பைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்று இருக்க வேண்டிய காலம் இது.

Post cover
Image courtesy of "News18 தமிழ்"

சனிபெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெற உள்ள ... (News18 தமிழ்)

Sani Peyarchi 2023 | ஜனவரி 17 ஆம் தேதி மாலை 6:04 நிமிடங்களுக்கு சனி பகவான் தன்னுடைய ஆட்சி வீடான மகர ...

வழிபாடு: ஆஞ்சநேயர் வழிபாடு வழிபாடு: இஷ்ட தெய்வ வழிபாடு வழிபாடு: இஷ்ட தெய்வ வழிபாடு செய்யலாம் அது மட்டுமில்லாமல் மகர ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரித்த சனி கும்ப ராசியில் செவ்வாய், குரு மற்றும் தனது சொந்த நட்சத்திரத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார். இன்று, ஜனவரி 17 ஆம் தேதி மாலை 6:04 நிமிடங்களுக்கு சனி பகவான் தன்னுடைய ஆட்சி வீடான மகர ராசியில் இருந்து மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். எப்படி இருந்தாலுமே, சனிப்பெயர்ச்சி நடப்பதற்கு 48 நாட்களுக்கு முன்பே அதற்குரிய பலன்களும், தாக்கங்களும் தெரிய ஆரம்பித்துவிடும் என்ற ஐதீகம் இருக்கின்றது.

Post cover
Image courtesy of "Oneindia Tamil"

சனி பெயர்ச்சி பலன் 2023: ராஜாதி ராஜ யோகம்..இந்த ... (Oneindia Tamil)

சனிபகவான் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜனவரி 30ஆம் ...

இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். சனி பகவான் லாப ஸ்தானமான கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். மார்ச் மாதத்தில் சனி பகவான் உதயம் நிறைய நன்மைகளை செய்யப்போகிறது. சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், ஜீவன கர்ம ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதி. அதே நேரத்தில் மார்ச் மாதம் முதல் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சென்னை: சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி. இந்த சனி பெயர்ச்சியால் யாரெல்லாம் ராஜாதி ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகிறீர்கள். தலைகணம் பிடித்து ஆடுபவர்களின் தலையில் தட்டி வைப்பார் சனி பகவான்.

Explore the last week