BPL

2023 - 1 - 19

Post cover
Image courtesy of "Asianet News Tamil"

BPL 2023: இஃப்டிகார் அகமது (100) - ஷகிப் அல் ஹசன் (89 ... (Asianet News Tamil)

BPL 2023: இஃப்டிகார் அகமது (100) - ஷகிப் அல் ஹசன் (89) ஜோடி டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை.!

ஷகிப் அல் ஹசன் 43 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 238 ரன்களை குவித்தது ஃபார்ச்சூன் அணி. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஷகிப் அல் ஹசன் மற்றும் இஃப்டிகார் அகமது ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி, அதன்பின்னர் விக்கெட்டே இழக்காமல், அதேவேளையில் அதிரடியாக ஆடி இன்னிங்ஸை முடித்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஃபார்ச்சூன் பரிஷால் அணி 20 ஓவரில் 238 ரன்களை குவித்தது.

Explore the last week