Thaipusam

2023 - 2 - 5

Post cover
Image courtesy of "ABP Nadu"

Thaipusam 2023:பெருநகரில் கூடிய பக்தர்கள்... தைப்பூசப் ... (ABP Nadu)

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் கிராமல்தில் அருள்மிகு ஸ்ரீ ...

பிப்ரவரி 4ஆம் தேதி மாலை தொடங்கி 5ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ளலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. தை மாதம் 22 ஆம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம் ( Thaipusam ).

Post cover
Image courtesy of "MalaysiaNow"

Deeper meaning to Thaipusam (MalaysiaNow)

Sacrifices and rituals give form to Tamils throughout the world but the meaning of Thaipusam goes much deeper than this.

Essentially, the worship of Lord Muruga is about remembering the Tamil past, the originality of their god and, most importantly, the phenomenon that gives them meaning and identity in the present world. In a sense, Thaipusam provides the Tamils the room and space otherwise not available to exert their cultural and religious rights. The pride in Thaipusam, both conscious and unconscious, is predicated on the thought that the worship of Lord Muruga is something immemorial.

Post cover
Image courtesy of "Malay Mail"

Fahmi wishes Hindus a Happy Thaipusam (Malay Mail)

KUALA LUMPUR, Feb 5 — Communications and Digital Minister Fahmi Fadzil has wished Happy Thaipusam to all Hindus who will be celebrating the festival today.

Post cover
Image courtesy of "Free Malaysia Today"

5 historical temples to visit during Thaipusam (Free Malaysia Today)

From the famous Batu Caves to the gorgeous Waterfall Temple, there are many Hindu temples worth visiting during this religious event.

Connection is secure Checking if the site connection is secure Occasionally, you may see this page while the site ensures that the connection is secure.

Post cover
Image courtesy of "New Straits Times Online"

PM Anwar wishes Hindus a Happy Thaipusam (New Straits Times Online)

KUALA LUMPUR: Prime Minister Datuk Seri Anwar Ibrahim today wished Hindus in Malaysia a Happy Thaipusam.

Thaipusam is an important festival for Hindus. It is celebrated in the month of Thai, the tenth in the Tamil calendar to commemorate the event of Goddess Parvati giving her son Lord Murugan a sacred spear to eliminate the evil power, Soorapadman. Anwar said the various celebrations and diverse cultures in Malaysia are strong grounds for everyone to get to know each other and build an understanding of the country's plural society.

Post cover
Image courtesy of "Oneindia Tamil"

தைப்பூசம் திருவிழா..முருகன் ஆலயங்களில் குவியும் ... (Oneindia Tamil)

சென்னை: கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என ...

இன்றைய தினம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த வாரம் முருகன் ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முருகனுக்கு அரோகரா...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம் முருகன் ஆலயங்களில் எதிரொலிக்க தைப்பூசம் திருவிழா தமிழ்கடவுள் முருகனுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் வீதி உலா வந்தார். முன்னதாக காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியானில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post cover
Image courtesy of "ABP Nadu"

Thaipusam 2023: அரோகரா.. அரோகரா.. உலக முருக ... (ABP Nadu)

Thaipusam 2023: அரோகரா.. அரோகரா.. உலக முருக கோயில்களில் கோலாகலம்.. பரவசமாய். தைப்பூசம் 2023. Share: ...

பின்னர் 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. பின்னர் பழனியில் இருந்து ரயில் வண்டி எண் 06079 மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறது. அதன்படி, மதுரை, பழனி இடையே இயக்கப்படும் ரயில் வண்டி எண் 06080 மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது. மேலும் அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம்(Thaipusam).

Post cover
Image courtesy of "Asianet News Tamil"

Thaipusam: இன்று தைப்பூசத் திருவிழா! முருகன் ... (Asianet News Tamil)

Thai Poosam: உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா இன்று ...

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழாவுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலாரின் ஞானசபையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

Post cover
Image courtesy of "FRANCE 24"

Piercings and prayer: Malaysian Hindus celebrate Thaipusam (FRANCE 24)

Ethnic Indian Malaysians massed in Hindu temples across the country Sunday to celebrate the annual Thaipusam festival, months after the relaxation of ...

Whichever way, it is something that you give back to him." "When we pray for something, we need to give him (Lord Murugan) back something as a blessing," devotee Bahvani Kumaran, 63, told AFP. Tens of thousands of people gathered at the Batu Caves temple just outside Kuala Lumpur over the weekend, many piercing their bodies with hooks and skewers in an act of devotion to the deity Lord Murugan.

Post cover
Image courtesy of "விகடன்"

பழநி தைப்பூசம்: கும்பாபிஷேகத்துக்குப் பிறகான முதல் ... (விகடன்)

இன்று மாலை தேரடியில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு ...

நிறைவு நிகழ்ச்சியாக பிப்ரவரி 7-ம் தேதி தெப்பத் தேர் உலா நடக்கவுள்ளது. சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. தொடர்ந்து சுவாமிக்குப் பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

Post cover
Image courtesy of "The Star Online"

Photo gallery: Thaipusam 2023 in pictures (The Star Online)

THAIPUSAM returns this weekend with a big bang after two years of muted celebration due to the Covid-19 pandemic. Here are photos of the celebration ...

Post cover
Image courtesy of "TRT World"

Tens of thousands of Malaysian Hindus celebrate Thaipusam festival (TRT World)

Bearing offerings such as milk pots and heavy ornate metal structures called kavadis, devotees walked barefoot up 272 steps to reach Batu Caves temple — an ...

Whichever way, it is something that you give back to him." Bearing offerings such as milk pots and heavy ornate metal structures called kavadis, devotees walked barefoot up 272 steps to reach the temple — an important religious site for local Hindus. Bearing offerings such as milk pots and heavy ornate metal structures called kavadis, devotees walked barefoot up 272 steps to reach Batu Caves temple — an important religious site for local Hindus.

Celebrating Thaipusam (The Malaysian Insight)

Hindu devotees and visitors throng Batu Caves for the annual Thaipusam celebrations. The biggest festival for Hindus af...

– The Malaysian Insight pic by Afif Abd Halim, February 5, 2023. - The Malaysian Insight pic by Afif Abd Halim, February 5, 2023. The biggest festival for Hindus after Deepavali and celebrated mostly by the Tamil community, Thaipusam is dedicated to Lord Subramaniam, also known as Lord Murugan, the deity of youth, power and virtue.

Post cover
Image courtesy of "Malay Mail"

Thaipusam celebration back in grand scale nationwide (Malay Mail)

KUALA LUMPUR, Feb 5 — The Thaipusam festival is back again on a grand scale with iconic silver chariot processions across the country after two years of ...

“As for the level of security, I noticed that the situation here is quite good. Kannathasan saying the number increased by 30 per cent compared to the last three years. Met at the temple, Human Resources Minister V.

Post cover
Image courtesy of "India Today"

Tongue piercing to prayers: Thaipusam celebration held in Malaysia ... (India Today)

Thaipusam is celebrated every year in honor of Hindu god Lord Murugan and is an important festival for Hindus in Malaysia. It is celebrated in the month of ...

Post cover
Image courtesy of "Malay Mail"

PM Anwar wishes Hindus a Happy Thaipusam (Malay Mail)

KUALA LUMPUR, Feb — Prime Minister Datuk Seri Anwar Ibrahim today wished Hindus in Malaysia a Happy Thaipusam. Anwar said the various celebrations and ...

Thaipusam is an important festival for Hindus. It is celebrated in the month of Thai, the tenth in the Tamil calendar to commemorate the event of Goddess Parvati giving her son Lord Murugan a sacred spear to eliminate the evil power, Soorapadman. Anwar said the various celebrations and diverse culture in Malaysia are strong grounds for the Malaysian community to get to know each other and build an understanding of the country’s plural society.

Post cover
Image courtesy of "New Straits Times Online"

Grand Thaipusam celebrations nationwide (New Straits Times Online)

KUALA LUMPUR: The Thaipusam festival was celebrated on a grand scale across the country today after two years of muted celebrations due to the Covid-19 ...

"It is nice to be here as I didn't really know about the history of the festival. I came here as early as 10am to see it. "Many people come here to make vows because the festival had been postponed for two years. I really like it." At the temple, Human Resources Minister V. In Negri Sembilan, R.

Post cover
Image courtesy of "South China Morning Post"

Malaysia, Singapore Hindus celebrate first post-pandemic ... (South China Morning Post)

Seeking spiritual aid from the god of war and fertility, devotees balance brass pots on their heads, pierce their bodies, and carry decorated wooden ...

Post cover
Image courtesy of "The Straits Times"

Thaipusam festivities return with foot procession and live music (The Straits Times)

Devotees carry kavadis from Sri Srinivasa Perumal Temple to Sri Thendayuthapani Temple during Thaipusam festival on Feb 5. ST PHOTO: MARK CHEONG.

He also carried a milk pot around the Sri Thendayuthapani Temple. The Buddhist-Hindu couple walked the procession together on Sunday. Suriya, a 23-year-old urumi melam musician from Maaya Sudar Oli Urumi Melam, a religious musical group, said: “Hindu festivities are meant to engage all senses. With 80 hooks pierced into his torso and face, the 51-year-old wheeled himself along the 3.2km route from Sri Srinivasa Perumal Temple in Serangoon Road to Sri Thendayuthapani Temple in Tank Road. “It is immensely fulfilling to participate in the foot procession after two years. Mr Thirunavukkarasu Sundaram Pillai was back for the 35th time in his custom-made wheelchair.

Post cover
Image courtesy of "TVP World"

Tens of thousands join Thaipusam festival in Malaysia (TVP World)

Tens of thousands of Malaysians made their way to the Batu Caves temple on the outskirts of Kuala Lumpur in the country for the annual Thaipusam festival ...

Classical dancer Kalaivanan Rajenthiran, 35, performs a peacock dance during the Thaipusam festival at Batu Caves in Selangor, Malaysia. Tens of thousands of Malaysians made their way to the Batu Caves temple on the outskirts of Kuala Lumpur in the country for the annual Thaipusam festival which commemorates the birth of the Hindu god, Lord Murugan. For the past three years, the Thaipusam festival has been either called off or severely restricted due to curbs imposed to limit the spread of COVID-19.

Post cover
Image courtesy of "Hindu Tamil"

பழநி கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம் ... (Hindu Tamil)

பழநி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக ...

தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

Post cover
Image courtesy of "ABP Nadu"

Thaipusam 2023 : கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழா ... (ABP Nadu)

Thaipusam 2023: மயிலாப்பூர் கபாளீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக ...

அதேபோல், தைப்பூச நாளில்தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசமாக வழங்கினார். தைப்பூச நாளில்தான் இந்த உலகத்தில் முதல்முறையாக நீர் தோன்றியதாகவும், அதிலிருந்துதான் பூஞ்சை, புல், கால்நடைகள் மற்றும் மனித உயிர்கள் தோன்றியதாக முன்னே முன்னோர்கள் எழுதிவைத்த புராணங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.

Post cover
Image courtesy of "IP DIGITAL TAMIL 24×7 MEDIA PVT LTD"

Thaipusam 2023 Arulmiku Sri Bhattuvannambikai Sametha ... (IP DIGITAL TAMIL 24×7 MEDIA PVT LTD)

தொடர்ந்து, நாயன்மார்கள் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண ...

பிப்ரவரி 4ஆம் தேதி மாலை தொடங்கி 5ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ளலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. தை மாதம் 22 ஆம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம் ( Thaipusam ).

Post cover
Image courtesy of "ABP Nadu"

Thaipusam 2023 : பழனி: விண்ணைப்பிளந்த அரோகரா ... (ABP Nadu)

Thaipusam 2023 : பழனி: விண்ணைப்பிளந்த அரோகரா கோஷம்.. தைப்பூச திருவிழாவில் சாமி தரிசனம் செய்ய ...

தைப்பூசப் பெருவிழாவான இன்று இங்கு என்ன நடக்கும் தெரியுமா?](https://tamil.abplive.com/news/chennai/thaipusam-2023-arulmiku-sri-bhattuvannambikai-sametha-arulmiku-sri-brahmapureeswarar-temple-in-urban-gramalt-uttara-merur-circle-kanchipuram-district-99989) அதிர்ச்சியில் திரையுலகம்!](https://tamil.abplive.com/entertainment/t-p-gajendran-death-director-and-comedy-actor-t-p-gajendran-passes-away-in-chennai-99992) [Thaipusam 2023:பெருநகரில் கூடிய பக்தர்கள்... [தனியுரிமைக் கொள்கையை](https://tamil.abplive.com/privacy-policy) நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்நிலையில் 8-ஆம் நாள் திருவிழாவான இன்று பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்துள்ளனர். [ட்விட்டர் பக்கத்தில் தொடர](https://twitter.com/abpnadu) [யூடியூபில் வீடியோக்களை காண](https://www.youtube.com/c/abpnadu/featured) இன்று அதிகாலை மூன்றுமணிமுதல் தற்போது வரை 1 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று தைப்பூச நாளை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. பரவசமாய் குவியும் பக்தர்கள்..!](https://tamil.abplive.com/spiritual/today-thaipusam-is-celebrated-with-much-fanfare-in-murugan-temples-around-the-world-special-pooja-are-being-conducted-from-early-morning-99991) அரோகரா.. [Thaipusam 2023: அரோகரா..

Post cover
Image courtesy of "தினத் தந்தி"

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு ... (தினத் தந்தி)

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். தைப்பூசத்தையொட்டி மலைக்கோட்டை சுற்றியுள்ள முருகன் கோவில்களில் உள்ள சாமிகளை காவிரி கரையோரம் தீர்த்தவாரி செய்து மீண்டும் மலைக்கோட்டை சுற்றி அந்தந்த கோவில்களுக்கு கொண்டு சென்றனர். அதன்படி தைப்பூசத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று தா.பேட்டை அடுத்த என்.கருப்பம்பட்டி கிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து தா.பேட்டை காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆராய்ச்சி ஆற்றில் உள்ள திடலில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர்.

Post cover
Image courtesy of "Mothership.sg"

1st physical Thaipusam foot procession in 3 years, S'pore devotees ... (Mothership.sg)

Regardless of rain or shine, Singapore devotees took part in the Thaipusam festival on Feb. 5, 2023. First Thaipusam in three years. While Thaipusam is ...

5, 2023.

Tamilians in Singapore celebrate first post-pandemic Thaipusam ... (ThePrint)

Singapore, Feb 6 (PTI) The Tamil community in Singapore celebrated their annual Hindu festival of Thaipusam with pomp and fanfare on Sunday, ...

It evokes a trance-like state and allows devotees to forget all pain.” The festival saw over 13,000 devotees carrying milk pot offerings called “Paal Kudam”. He also carried a milk pot around the Sri Thendayuthapani Temple. Suriya, a 23-year-old urumi melam musician from Maaya Sudar Oli Urumi Melam, a religious musical group, said, “Hindu festivities are meant to engage all senses. Raja Segar thanked devotees for cooperating with a total of 1,300 temple staff and volunteers who were on hand to help them at the temple. “Life is now coming back to normal and it is indeed a victory of sorts for us as a country and as a people,” the minister said. This festival commemorates Lord Murugan, the God of war and fertility, in which devotees participate in a range of activities that range from balancing brass pots of milk on their heads, piercing their bodies with hooks and skewers and carrying wooden structures called ‘kavadis’ decorated with peacock feather and spears.

Post cover
Image courtesy of "The Hindu"

Tamilians in Singapore celebrate first post-pandemic Thaipusam ... (The Hindu)

Thaipusam, dedicated to Lord Muruga, is a major event in Singapore and Malaysia, which boasts of a thriving Tamil population.

It evokes a trance-like state and allows devotees to forget all pain.” The festival saw over 13,000 devotees carrying milk pot offerings ( Paal Kudam).. He also carried a milk pot around the Sri Thendayuthapani Temple. Suriya, a 23-year-old urumi melam musician from Maaya Sudar Oli Urumi Melam, a religious musical group, said, “Hindu festivities are meant to engage all senses. Raja Segar thanked devotees for cooperating with a total of 1,300 temple staff and volunteers who were on hand to help them at the temple. Therefore, live music is a key element. “Life is now coming back to normal and it is indeed a victory of sorts for us as a country and as a people," the Minister said.

Post cover
Image courtesy of "Times Now"

Thaipusam festival celebrated in Rameswaram, Tamil Nadu [Watch] (Times Now)

Thaipusam is a festival largely celebrated by the Hindu Tamil community. Thaipusam 2023 was celebrated on Sunday, February 5. It is majorly celebrated in ...

Tamil Nadu: Thaipusam festival celebrated at Shiva temple in Rameswaram last night. Take a look at the Thaipusam festival celebrated at temple in Rameswaram, watch here. Thaipusam is a festival largely celebrated by the Hindu Tamil community.

Explore the last week