Thaipusam 2023

2023 - 2 - 5

Post cover
Image courtesy of "ABP Nadu"

Thaipusam 2023:பெருநகரில் கூடிய பக்தர்கள்... தைப்பூசப் ... (ABP Nadu)

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் கிராமல்தில் அருள்மிகு ஸ்ரீ ...

பிப்ரவரி 4ஆம் தேதி மாலை தொடங்கி 5ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ளலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. தை மாதம் 22 ஆம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம் ( Thaipusam ).

Post cover
Image courtesy of "ABP Nadu"

Thaipusam 2023: : சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை ... (ABP Nadu)

Thaipusam 2023: : சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை விழா.. குவிந்த பக்தர்கள். ஸ்ரீரங்கம் ...

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். அங்கு நள்ளிரவு 12 மணி அளவில் சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வழங்கினர். மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலின் சார்புக் கோவிலாக இருந்துள்ளது.

Explore the last week