MIUI

2023 - 2 - 28

Post cover
Image courtesy of "Samayam Tamil"

Xiaomi நிறுவனத்தின் MIUI 14 OS புதிய வசதிகள், அதிக ... (Samayam Tamil)

சீனாவின் Mi நிறுவனம் இந்தியாவில் புதிதாக MIUI 14 OS ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நமது போனில் இருக்கும் Home Screen பலவற்றை நமக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளும் ஒரு புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய Widgets மற்றும் Wallpapers வசதி உள்ளது. இதில் இருக்கும் முக்கியமான சில வசதிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Explore the last week