அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 241 இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.